Connect with us

News

சந்தன கட்ட உடம்பு.. கண் பார்வை ரெண்டு உடும்பு.. சூரியா பட நடிகை ஸ்ருத்திகா கிளுகிளு போஸ்..!

By TamizhakamMarch 23, 2023 8:35 AM IST

தனது இன்னசென்ட் பேச்சால் பலரையும் கவர்ந்து இழுத்தவர் நடிகை ஸ்ருத்திகா. நடிகை ஸ்ருதிகா சிவசங்கர் மற்றும் கல்பனா ஆகியவர்களுக்கு 1986 ஆம் ஆண்டு மகளாக பிறந்தவர். தமிழில் மிகவும் பிரபலமான நடிகரான தேங்காய் சீனிவாசன் அவர்களது மகன் வழி பேச்சு தான் நடிகை ஸ்ருதிகா.

சென்னையில் உள்ள ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் படித்த நடிகை ஸ்ருதிஹாவுக்கு ஆதித்யா என்ற சகோதரர் உள்ளார். நடிகை ஸ்ருதிஹா தொழிலதிபர் அர்ஜூன் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார் அவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

ஸ்ருதிஹா ஆயுர்வேத தோல் பிராண்டான ஹேப்பி ஹெர்பல் என்ற நிறுவனத்தை 2018 ஆம் ஆண்டு தொடங்கினார். தனது 16 வயதில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ரீ என்ற திரைப்படத்தில் 2002 ஆம் ஆண்டு நடித்த நடிகை ஸ்ருதிகா.

2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஸ்வப்னம் கொண்டு துலாபாரம் என்ற காமெடி திரைப்படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளியிட்டு இருந்தார் நடிகை ஸ்ருதிஹா.

தமிழில் தித்திக்குதே என்ற ஜீவாவின் படத்தின் மூலம் தமிழ் மக்கள் மனதில் நல்ல அறிமுகத்தை பெற்றார். அதன்பிறகு கமலஹாசன் நடித்த நல்ல தமயந்தி என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார் நடிகை ஸ்ருதிகா. இதன் பிறகு திருமணத்திற்கு பிறகு திரைக்குறையிலிருந்து வெளியேறினார் நடிகை ஸ்ருதிஹா.

அதன்பிறகு 2022 ஆம் ஆண்டு விஜய் டிவி ரியாலிட்டி ஷோவானு குக் வித் கோமாளி என்ற தொடரில் மூன்றாவது சீசனில் நடிகை ஸ்ருதிஹா இடம்பெற்றார். இந்த குக் வித் கோமாளி ப்ரோ மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து மீண்டும் தமிழ் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றார் நடிகை ஸ்ருதிகா.

என்னதான் திரைப்படத்தின் மூலம் காமெடி ஷோக்கள் மூலம் நல்ல பிரபலத்தை பெற்றிருந்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடம் புகைப்படங்கள் மூலம் அவருக்கென தனியான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகை ஸ்ருதிகா.

இவர் எந்த புகைப்படத்தை வெளியிட்டாலும் இன்ஸ்டாகிராமில் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் அதை வைரலாக்குகின்றனர். அதேபோல தற்போது அவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இதே போல சுவாரஸ்யமான பல சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top