Connect with us

News

“ஒரு நிமிஷம் டிக்டாக் இலக்கியா-ன்னு நெனச்சிட்டோம்..” – ஓவர் டைட்டான உடையில் பதற வைத்த காயத்ரி யுவராஜ்..!

By TamizhakamSeptember 23, 2022 4:02 PM IST

ஒரு நிமிஷம் டிக்டாக் இலக்கியா-ன்னு நெனசிட்டோம் என்று சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். சமீபகாலமாக இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை காயத்ரி யுவராஜ் கவர்ச்சியான உடைகளில் புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தனது கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய சட்டை பட்டனை கழட்டி விட்டு ஆட்டம் போடும் இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்த மாயன் என்ற கதாபாத்திரத்திற்கு தங்கையாக காயத்ரி யுவராஜ் நடித்து வந்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பான பல தொடர்களில் நடித்து இருக்கும் இவர் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக தென்றல், பிரியசகி, களத்து வீடு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

சமூக வலைதளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர் அடிக்கடி கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகை படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படங்களை நாம் இங்கே பார்க்கலாம். தளதளவென்று இருக்கும் தனது தொடை அழகை கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டும் சட்டை பட்டனை கழட்டி விட்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் முடியும் ஆட்டம் போட்டுள்ள இவரது இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் டிக்டாக் இலக்கியா-ன்னு நெனசிட்டோம் என பதறி வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top