Connect with us

News

செமத்தியான கட்டப்பஞ்சாயத்து.. ரெய்டு விட்ட நடிகரின் மனைவி யாரும் எதிர்பார்க்காத திருப்பம்..

By TamizhakamAugust 21, 2024 2:51 PM IST

தமிழ் திரை உலகில் அதிகரித்து இருக்கும் கட்டப்பஞ்சாயத்துக்கள் மற்றும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி தினம் தினம் புதிது புதிதான தகவல்கள் இணையம் எங்கும் வெளிவந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சிகளை தந்து வருகிறது.

அட இப்படியுமா நடக்கும் என்று கேட்கக் கூடிய வகையில் ஒவ்வொரு சம்பவங்களும் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதோடு அண்மையில் நடந்து முடிந்த கட்டப்பஞ்சாயத்து பற்றி திரையுலகம் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது.

செமத்தியான கட்டப்பஞ்சாயத்து..

ஹாலிவுட் மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டு இருந்த நடிகருக்கு ஆறு எழுத்து நடிகர் என்ற பட்டமும் உண்டு. இவருக்கு என பெரிய அளவு ரசிகர்கள் பட்டாளம் உள்ள சமயத்தில் கிசுகிசுகளில் சிக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் எந்த ஆறு எழுத்து நடிகரின் மனைவி ஒரு நடிகைக்கு போன் செய்து ரெய்டு விட்ட சம்பவம் ஆனது தற்போது இணையம் எங்கும் காட்டு தீ போல பரவி வருகிறது.

இதனை அடுத்து முகம் சுளித்து இவரெல்லாம் ஒரு நடிகராக நடிக்க வந்த போது இப்படித்தான் எல்லோரும் இவரை பேசினார்கள். சினிமா குடும்பத்தில் இருந்து வந்த நபர் என்பதால் வாரிசு நடிகர் என்ற பெயரை பெற்றிருக்கக் கூடிய இவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக ஜொலித்தவர்.

இந்த நடிகரின் நடிப்பில் வெளி வந்த படங்கள் அனைத்தும் வெற்றியை அதிகரித்து தந்ததோடு மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆக மாறிவிடும்.

ரெய்டு விட்ட நடிகரின் மனைவி..

எனினும் அண்மைக்காலமாக இவர் நடிப்பில் வெளிவரக்கூடிய படங்கள் அனைத்தும் கடும் தோல்வியை சந்தித்து வருவதோடு இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சில நூறு கோடிகளில் வியாபாரமும் ஆகிவிடும். எனவே இவரை வசூல்ராஜா என்று கூட விநியோகஸ்தர்கள் செல்லமாக அழைப்பார்கள்.

இந்நிலையில் இந்த ஆறு எழுத்து நடிகரின் படத்தில் நடித்த ஃபேமஸ் நடிகையுடன் எந்த நடிகர் தொடர்பு கொண்டு இருப்பதாகவும் அவருக்கு விலை உயர்ந்த பரிசுகளையும் பொருட்களையும் கொடுத்து அடிக்கடி போனில் பேசுவதாகவும் வெளியே சென்று வருவதாகவும் பேச்சுக்கள் எழுந்தது.

இதை அறிந்து கொண்ட இவரது மனைவி இவருடன் சண்டை போட்டதோடு மட்டுமல்லாமல் அந்த எட்டு எழுத்து இயக்குனர் இயக்கிய காப்பி படத்தில் மீண்டும் அந்த ஜோடி இணைந்ததை அடுத்து வீட்டில் பூகம்பம் வெடித்தது.

இந்நிலையில் தன் கணவரோடு சண்டை போட்ட அந்த மனைவி வெளிநாட்டிற்கு பறந்து சென்று விட்டதாக தெரிய வருகிறது. மேலும் நடிகரின் மனைவி அந்த நடிகைக்கு போன் செய்து பயங்கரமாக திட்டி தீர்த்து ரெய்டு விட்ட விவகாரம் பெரிதாக பேசப்படுகிறது.

யாரும் எதிர்பார்க்காத திருப்பம்..

இந்த நடிகையின் மீது கொண்டிருந்த மோகத்தை தீர்த்துக் கொள்ள முடியாமல் நடிகர் திண்டாடி வர இந்த விஷயத்தை தன் குடும்பத்தாரிடம் அந்த நடிகரின் மனைவி சொல்ல யாரும் எதிர்பாராத வகையில் படங்களில் சேர்ந்து நடிப்பது உங்கள் தொழில்.

ஆனால் வீட்டில் இருவரும் இருப்பது படம் முடிந்தால் உங்கள் வேலையை நீங்கள் பார்க்க வேண்டியது தானே அடுத்தவன் குடும்பத்தை ஏன் எடுக்கறீங்க என்று பயங்கரமாக திட்டி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து அந்த நடிகை நடிகரிடம் இருந்து விலக முடிவெடுத்து விட்டதாக தெரியவந்ததை அடுத்து இது யாரும் எதிர்பார்க்காத திருப்பம் என்று பலரும் பேசி வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top