உதடு விரிந்து.. கண்ணில் தெறித்து.. விம்மித் தணிந்த நெஞ்சு.. எதிர்நீச்சல் ஹரிப்ரியா ஏக்கம்..! என்ன ஆச்சு..?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு டிஆர்பி ரேட்டிலும் தன்னை நிலை நிறுத்தி இருக்கும் இந்த சீரியலில் நடித்து வரும் ஹரிப்பிரியா இசை பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இதையும் படிங்க: நடுவுல அது இருந்தா நாத்தம் அடிக்கும்.. செட் ஆகாது.. சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ் விளாசல்..!

பொதுவாக அழகாக இருப்பவர்களுக்கு நடிக்க தெரியாது. நடிக்கத் தெரிந்தவர்களிடம் அழகு இருக்காது என்ற கூறுவார்கள். ஆனால் எல்லாம் ஒருங்கி அமைந்த தேவதை என்றால் அது ஹரிப்பிரியா இசை என்று தாராளமாக சொல்லலாம்.

ஹரிப்பிரியா இசை..

சின்னத்திரை சீரியல்களில் பக்குவமாக நடித்து வரும் ஹரிப்பிரியா இசைக்கு தனியாக ரசிகர் கூட்டம் ஒன்று உள்ளது. இவர் எல்லா சீரியல்களிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் எதிர்நீச்சல் சீரியலில் இவருக்கு மிக நல்ல பெயர் கிடைத்துள்ளது.

இவர் கனா காணும் காலங்கள் சீரியலில் விஷ்ணுவுடன் ஜோடியாக நடித்திருப்பார். மேலும் இந்த சீரியலில் பிரியா என்கிற கேரக்டரை விட விஷ்ணு கூப்பிடும் அம்மாஞ்சி என்னும் பெயர் தான் இவருக்கு நிலைத்து நின்றது.

இவருக்கு நடிப்பதை விட டைரக்ட் செய்ய வேண்டும் என்பதில் தான் ஆசை அதற்காகத்தான் விசுவல் கம்யூனிகேஷன் படித்திருந்தார். எனினும் டைரக்ஷன் வாய்ப்பு கிடைக்காததை அடுத்து நடிகையாக நடித்து வருகிறார்.

கண்ணில் தெரிந்த சோகம்..

ஜீ தமிழில் வெளி வந்த மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல் கதை எனும் சீரியல் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனை அடுத்து காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் மண வாழ்க்கை சரியாக அமையாததால் பிரிந்து வாழ்கிறார்கள்.

ஏறக்குறைய 12 சீரியல்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் இணையதளங்களில் அடிக்கடி வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் ஹரிப்பிரியா இசை ஏன் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிற இவருக்குள் இவ்வளவு சோகம் இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார்கள்.

சோகமான வீடியோ..

ஏற்கனவே இவர் வெளியிட்ட வீடியோ பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பார்க்கப்பட்டது அதனை அடுத்து தற்போது அஜித் படத்தில் இடம் பிடித்த அன்று காதல் பண்ணியது உந்தன் கண்ணம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் என் நெஞ்சில் நிற்கிறது என்ற பாடலுக்கு போஸ் கொடுத்திருக்கும் ஹரிப்ரியா இசை இதில் தனது அற்புத அபிநயத்தை காட்டி இருக்கிறார் என்று கூறலாம்.

இதற்குக் காரணம் இந்த பாடலுக்கு ஏற்றபடி கண்களில் ஏக்கம் தவழ உதட்டில் ஏதோ சொல்ல வருவது போல் துடித்து நீண்ட பெருமூச்சு விட்டு நெஞ்சு விம்மி தணிந்து என சொல்லிக் கொள்ளும் படி தனது அற்புத வீடியோவை வெளியிட்டு இருக்க அந்த வீடியோ தற்போது வைரல் ஆகிவிட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் ஹரிப்பிரியா இசைக்கு அப்படி என்ன சோகம் ஏற்பட்டுள்ளது என்பது போல் கேள்விகளை எழுப்பி இந்த வீடியோவை வைரலாக தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கிருத்திகா உதயநிதி யாருன்னு தெரியுமா..? பலரும் அறிந்திடாத ரகசியம்..

ஒவ்வொரு வீடியோவிலும் வித்தியாசமான தனது முக பாவங்களை வெளிப்படுத்தக்கூடிய ஹரிப்பிரியா இசை இந்த வீடியோவிலும் அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ற படி தனது முக பாவங்களை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று சொன்னால் மிகை ஆகாது.

--- Advertisement ---

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …