கண்களால் காதல் மொழி பேசி ரசிகாசை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் ஹேமா ராஜேஷ் (Hema Rajesh) போட்டோஸ் ஒவ்வொன்றும் நச்சென்று ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
இந்த புகை இந்த புகைப்படத்தில் மொத்த அழகையும் அப்படியே காட்டியிருக்கும் இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் தற்போது அதிக லைக்குகளை வாரி குவித்துள்ளது. மேலும் ரசிகர்கள் அனைவரும் கண்டால் வர சொல்லுங்க என்ற பாடல் வரிகளை பாடி நக்கலாக அவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.
Hema Rajeshசமீபகாலமாக கிளாமரை அதிக அளவில் எடுத்துக்காட்டி வரும் ஹேமா ராஜேஷ் புகைப்படங்கள் பேசும் பொருளாக மாறிவிட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டவர்.
தனது அற்புதமான நடிப்பு திறமையை பார்த்து கால்சிய நடிகையான ராதா இவரை பாராட்டு இருக்கிறார். மேலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவரை பாராட்டி வாழ்த்துக்கள் கூறியது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
அது மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்து வரக்கூடிய இவர் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மேனி அழகையும் பக்குவமாக வெளிப்படுத்தி பக்காவாக புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக காத்திருக்கிறார்.
Hema Rajeshஇல்லத்தரசிகளின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடரக்கூடிய ரசிகர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு திணறடிப்பார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் உள்ளதால் இரவு தூக்கத்தை இழந்து விட்டு கட்டழகு மேனியை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து வருவதோடு யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.
Hema Rajeshயாராக இருந்தாலும் கட்டாயம் இவரது புகைப்படத்தை பார்த்தால் நிச்சயமாக ஒரு நிமிடம் நின்று பார்ப்பதோடு புகைப்படங்களுக்கு தேவையான லைக்களையும் கொடுப்பார்கள்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் கூடுதல் கவர்ச்சியோடு இருக்கும் எந்த புகைப்படத்தை தயாரிப்பாளரோ, இயக்குனரோ பார்த்தால் கட்டாயம் இவருக்கு புதிய சீரியல் வாய்ப்போ சினிமா வாய்ப்போ கட்டாயம் வந்து சேரும் என்று ஆணித்தரமாக பேசியிருப்பது பலர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டது.
Loading ...
- See Poll Result