Connect with us

News

“காட்டுக்கோழி.. சரியான நாட்டுகட்ட..” – பிதுங்கும் சதை.. டைட்டான உடையில் சூடேற்றும் சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார்..!

By TamizhakamSeptember 20, 2022 1:37 PM IST

நடிகை ஹேமா ராஜ்குமார், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவம் மற்றும் அதில் வரக்கூடிய பிரச்சினைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முத்து ஸ்டாலின், சுஜிதா தனுஷ், காவியா அறிவுமணி, வெங்கட் குமரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில் இந்த குடும்பத்தில் இரண்டாவது மருமகளாக நடித்து வருகிறார்.

நடிகை ஹேமா ராஜ்குமார் இந்த சீரியலில் இவருக்கு என தனியாக ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவருடைய கதாபாத்திரம் வில்லியா..? அல்லது நல்லவரா..? என்ற ஒரு குழப்பமான கதாபாத்திரமாகவே இருந்து வருகிறது.

சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் ராஜ்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். மட்டும் இல்லாமல் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார் ஹேமா ராஜ்குமார்.

அந்த சேனலில் அழகு சாதன பொருட்கள் மற்றும் அழகு குறிப்புகள் வீட்டைப் பராமரிப்பது மற்றும் கேள்விக்கான வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் படப்பிடிப்பு தளங்களை சுற்றிக் காட்டும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோ ஒன்றை சுற்றிக் கொண்டிருந்தார். தற்போது அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் காட்டுக்கோழி.. சரியான நாட்டுக்கட்ட.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top