Connect with us

News

“யப்பா.. என்னா பேக்கு.. உளி வச்சி செதுக்குனா மாதிரி..” – ஹனி ரோஸ்-ஐ பார்த்து பதறும் இளசுகள்..!

By TamizhakamSeptember 16, 2022 12:00 PM IST

நடிகை தேன் ரோசா.. அதாங்க.. நம்ம, ஹனி ரோஸ் சமீபகாலமாகவே படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டும் விதமான உடைகளையே தேர்வு செய்த அணியும் நடிகை ஹனிரோஸ் தன்னுடைய பின்னழகை தன்னுடைய பிரதான கிளாமர் அப்பிலாக நம்புகிறார் என்று தெரிகிறது.

தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹனிரோஸ் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ சூட்களை நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் செய்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது.

இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் அனைத்திலுமே தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்துகிறார் ஹனிரோஸ். கிட்டத்தட்ட 15 லட்சத்திற்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டிருக்கும் இவர் அப்படி தன்னை பின்தொடரும் அவர்களுக்கு அன்றாடம் கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

கடினமான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் தன்னுடைய பின்னழகை எடுப்பாக மாற்றியிருக்கும் நடிகை ரசிகர்களின் காட்டாமல் இருந்தால் எப்படி என இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு படு சூடான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ஹனிரோஸ் பிரபல மலையாள தயாரிப்பாளரும் நடிகருமான பகத் பாசில் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் படு சூடான படுக்கை அறை காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

ஒரு காலத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று ஸ்டேட்மென்ட் விட்டு வந்த நடிகை ஹனிரோஸ் சமீபகாலமாக கவர்ச்சிக்கு எல்லையே இல்லாமல் இளசுகளை கிறங்கடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் ஆனால் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் கூறி வருகிறார் நடிகை ஹனிரோஸ். தமிழில் இவருடைய எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும் தற்போதைய புகைப்படங்களை மட்டும் பார்க்கலாம்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top