Connect with us

News

அதை என்னால நிருபிக்க முடியும்.. என் வாழ்க்கையே நாசமாக்கி.. இது தான் நடந்துச்சு.. நிவேதா பெத்துராஜ் கண்ணீர்..!

By TamizhakamMärz 14, 2024 6:05 AM IST

நிவேதா பெத்துராஜ்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

அவர் வித்தியாசமான ரோல்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

தமிழில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க அங்கும் டோலிவுட்டிலும் டாப் நடிகையாக இடம் பிடித்து விட்டார்.

இதையும் படியுங்கள்: படுத்தால் 40.. நடித்தால் 10.. கார்த்தி பட நடிகை கூறிய திடுக் தகவல்..!

நடிப்பை தாண்டி மிகச்சிறந்த கார் ரேஸ்ராகவும், பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை ஆகவும் தனது ஆசையை நிறைவேற்றி வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

அண்மையில் நடிகை நிவேதா பெத்துராஜ் குறித்து வதந்தியான செய்திகள் பரவி விழிபிதுங்க வைத்துள்ளது. அதாவது,

உதயநிதியுடன் ரகசிய உறவு உண்மையா?

பிரபல அரசியல் வாரிசு நடிகரான உதயநிதி ஸ்டாலின் நடிகை நிவேதா பெத்துராஜ்க்கு பண உதவி அளித்து வருவதாகவும் அவருக்கு கோடிக்கணக்கில் லக்சரி கார் வாங்கி கொடுத்ததாகவும்,

இதையும் படியுங்கள்: இதை செய்த ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவார்கள்.. குண்டை தூக்கி போட்ட கங்கனா ரனாவத்..

அவர் கார் பந்தயங்களில் பங்கேற்பதற்காக தனது அரசியல் சார்ந்த முறையில் அவருக்கு பண உதவி செய்ததாகவும் விதவிதமான வதந்தி செய்திகள் வெளியாகி பேரதிர்ச்சியை கொடுத்தது.

அதன் பின் இதை பார்த்து அதிர்ந்துப்போன நிவேதா பெத்துராஜ் இது வெறும் பொய்யான தகவல். இதுபோன்ற செய்திகளால் நானும் என் குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக விட்டோம் என ஒரு நீண்ட பதிவினை வெளியிட்டு இருந்தார்.

இதற்கெல்லாம் காரணம் பிரபல அரசியல் விமர்சகர் ஆன சவுக்கு சங்கர் தான் நிவேதா பெத்துராஜிக்கு உதயநிதி ஸ்டாலின் இதுபோன்ற உதவிகளை செய்ததாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தார்.

இதையும் படியுங்கள்: சிவக்குமார் சூரியாவை பிரித்த ஜோதிகா.. இதனால் தான் மும்பையில் செட்டில் ஆனாராம்.. பகீர் கிளப்பிய நடிகர்..

என்னால் நிருபிக்க முடியும்:

இதுகுறித்து கூறிய நிவேதா, இதுவரை நான் படவாய்ப்பிற்காக கூட எந்த ஒரு படவாய்ப்பிற்காகவும் இயக்குனரிடமோ, தயாரிப்பாளரிடமோ சென்று நின்றதில்லை.

நான் 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். அத்தனை படவாய்ப்புகளும் எனக்கு தானாக தேடி வந்தவை தான். எனவே எனக்கு யாரும் பணரீதியாக உதவி செய்யவில்லை.

நிவேதா பெத்துராஜ் வேதனை:

எனவே இதுபோன்ற தவறான செய்திகளை தயவுசெய்து பரப்பாதீர்கள் என நிவேதா பெத்துராஜ் அந்த பேட்டியில் கேட்டுக்கொண்டுள்ளார். இதை எங்கு வேண்டுமானாலும் என்னால் நிரூபிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top