Connect with us

News

இது என்ன உடம்பா.. இல்ல, வெடக்கோழி குழம்பா.. – கவர்ச்சி உடையில் கிறுகிறுக்க வைக்கும் «மேயாத மான்» இந்துஜா..!

By TamizhakamMärz 27, 2022 8:12 AM IST

நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் ( Indhuja Ravichandran ) விஜய்யின் பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீரராக வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் கவர்ச்சி காட்டாத குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரின் ஃபேவரிட் நடிகையாக இருந்து வரும் நடிகை இந்துஜா கொள்ளை அழகில் கேஷுவலாக எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் தமிழில் வெளியான மேயாதமான் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த வைபவ் தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை இந்துஜா இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

இதனையடுத்து மெர்குரி 16 வயது மாநிறம் ,பில்லாபாண்டி பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார் . இந்த நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்த பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடித்து புதிய பரிமாணத்தை ரசிகர்களுக்கு கொடுத்தார்.

விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூலை அள்ளி வருகிறது அந்த வகையில் தெறி,மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் அட்லி கூட்டணியில் வெளியான பிகில் திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளியானது இதில் கால்பந்தாட்ட வீரராக நடிகை இந்துஜா வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

இதையும் படிங்க : முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் “பிகில்” நடிகை இந்துஜா..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

சென்டிமென்ட் காட்சிகளிலும் விளையாட்டு காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்த இந்துஜா ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார்பிகில் கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து கைவசம் இப்போது தொடர்ந்து கதாநாயகியாக படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காக்கி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இந்த படத்தில் விஜய் ஆண்டனி காவல்துறை அதிகாரியாக நடிக்க ஆக்சன் படமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரியும் படி மெல்லிய புடவை அணிந்து கொண்டு ஆயாசமாக நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், இது உடம்பா.. இல்ல, வெடக்கோழி குழம்பா.. பார்த்தாலே தூக்குதுங்க.. ஆயிரம் மாடர்ன் ட்ரெஸ் வந்தாலும்.. நம்ம ஊர் புடவைக்கு தனி மவுசு தான்.. என்று வர்ணித்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top