Connect with us

மொத்த அழகையும் காட்டி சுண்டி இழுக்கும் இந்துஜா ரவிச்சந்திரன்..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

மொத்த அழகையும் காட்டி சுண்டி இழுக்கும் இந்துஜா ரவிச்சந்திரன்..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு எதார்த்தமாக இருப்பதால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் இவரை பிடித்தது.

முதல் படத்திலேயே நிறைய படங்களில் நடித்த அனுபவம் உள்ளது போன்ற இவரது நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றது.பிறகு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

2017 ஆம் ஆண்டு ‘மெர்குரி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை. மேலும் 60 வயது மாநிறம், பில்லா பாண்டி ,பூமராங் போன்ற அடுத்தடுத்து தோல்வி படங்களில் நிறைய நடித்துள்ள இந்துஜா ரவிச்சந்திரன். பிறகு பட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த தொடங்கினார். மகாமுனி பிகில் போன்ற வெற்றி படங்களில் நடித்திருந்தார் இந்துஜா ரவிச்சந்திரன்.

மகாமுனி படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக ஒரு கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் எதார்த்தமாகவும் கச்சிதமாகவும் நடித்திருந்தார். பிறகு பிகில் படத்தில் ஒரு கால்பந்து ஆட்ட வீராங்கனை போல நடித்திருந்தார் இந்துஜா. இந்த படத்தின் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

பிறகு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வந்தன மூக்குத்தி அம்மன், நானே வருவேன் போன்ற படங்களிலும் இந்துஜா நடித்திருந்தார். இவர் 2017 ஆம் ஆண்டு மேயாத மான் படத்திற்காக ஆனந்த விகடன் சினிமா அவார்ட்ஸ் விருதுகளையும் வாங்கினார். மற்றும் மகாமுனி திரைப்படத்தில் சவுத் இந்தியன் இன்டர்நேஷனல் மூவி அவார்ட்ஸ் போன்ற விருதுகளையும் இந்துஜா ரவிச்சந்திரன் வாங்கி இருந்தார்.

இந்நிலையில் இது இந்துஜா ரவிச்சந்திரனுக்கு தற்சமயம் பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் நிறைய போட்டோக்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். தற்சமயம் ஒரு போட்டோ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது மேலும் பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் இந்துஜா.

இந்த புகைப்படங்களில் மூலம் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறார் இந்துஜா ரவிச்சந்திரன். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இனத்தை தொடர்ந்து படியுங்கள்.

--- Advertisement ---

More in News

To Top
aaaaaaaa bbbbbbb