நடிகை சமந்தா தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரு நடிகரை ஆவார். நடிகை சமந்தா ‘பானா காத்தாடி’ என்னும் திரைப்படத்தில் முதன்முதலாக தமிழில் அறிமுகமானார்.அதற்கு முன்பே ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சமந்தா.
பிறகு மாஸ்கோவின் காவிரி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார் சமந்தா. இந்த படம் போதிய வரவேற்பு இல்லாததால் இது ஒரு தோல்வி படமாக கருதப்பட்டது.மேலும் தெலுங்கு சினிமாவில் முதன்முதலாக ‘ஏ மாயா சேஷாவே’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் ரீமேக் ஆகும். பிறகு ‘பிருந்தாவனம்’ என்ற தெலுங்கு திரைப்படத்திலும் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். பிறகு அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்கள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இப்படி மாற்றி மாற்றி தமிழ்,தெலுங்கு என்று மொழிகளில் நடித்திருந்த சமந்தாவிற்கு இந்தியிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘ஏக் திவானா தா’ என்ற திரைப்படத்தில் ஹிந்தியில் அறிமுகமானார். சமந்தா பிறகு நடிகை சமந்தா முன்னணி நடிகையாக அனைத்து மொழிகளிலும் வலம் வந்தார். இந்நிலையில் நடிகை சமந்தா தற்சமயம் ஒரு தீராத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
பிறகு தீவிர சிகிச்சைக்கு பிறகு அந்த நோயிலிருந்து குணமானார். இதற்கு இடையில் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தும் அந்த வாய்ப்புகளை தவிர்த்து வந்தார் சமந்தா. இந்நிலையில் நடிகை சமந்தாவிற்கு தற்சமயம் ‘சகுந்தலா’ என்ற திரைப்படம் சற்று மாதங்களில் வெளியாக உள்ள நிலையில் அவரது ரசிகர்கள் வெகுவாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகை சமந்தா தீராத நோயினால் சில காலங்கள் முன்பே சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் தற்சமயம் மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். தற்சமயம் நிறைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
Loading ...
- See Poll Result