Connect with us

News

பிறந்தநாள் அன்று ஐஸ்வர்யா கிருஷ்ணன் ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி… என் காதலன் என்று அறிமுகப்படுத்தினாரா?

By TamizhakamSeptember 18, 2022 6:56 PM IST

ஐஸ்வர்யா கிருஷ்ணன் என்று அழைப்பதை விட சர்வைவர் ஐஸ்வர்யா கிருஷ்ணன் என்று சொன்னால் மிகவும் பரிச்சயமாக பட்டிதொட்டி முதல் அனைவருக்கும் தெரிந்த பிகர் தான் ஐஸ்வர்யா கிருஷ்ணன்.

விஜய் டிவியில் நிகழ்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி க்கு இணையாக மிகவும் போட்டி கரமாக துவங்கப்பட்ட நிகழ்ச்சிதான் இந்த நிகழ்ச்சி. நிகழ்ச்சிகள் வித்தியாசமான விளையாட்டுக்கள் மட்டுமல்லாமல் மிகவும் கஷ்டமான  நிகழ்வுகளை போட்டியாளர்கள் கடக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த நிகழ்ச்சியானது ஒரு ஆங்கில நிகழ்ச்சியின் தழுவலாக தான் இருந்திருக்கிறது மக்கள் இதை விரும்பி பார்த்தார்கள்.

பல சுற்றுகள் உள்ள இந்த போட்டியில் ஆண்கள் கலந்து கொண்டு வெற்றி பெறுவது என்பது கடினமாக இருக்கும் போது பெண்கள் வரிசையில்  ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி போன்றோர் கலந்து கொண்டு களத்தில்  கலக்கி இருந்தார்கள்.

இந்த  ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில்  பங்கேற்று கடைசிவரை போராடி தோல்வியை சந்தித்தவர் தான் எந்த சர்வைவர் ஐஸ்வர்யா. இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இந்த போட்டி காடு மலை ஆகிய பகுதிகளில் படம் பிடிக்கப்பட்டு  பங்கேற்பாளர்களுக்கு கடுமையான போட்டியைகொடுத்தது.

நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக விஜயலக்ஷ்மி அறிவிக்கப்பட்டார்.மேலும் ஐஸ்வர்யா  பிரபலங்களுக்கு பிட்னஸ் டிரெய்னர் ஆக இருப்பதோடு சிறந்த மாடல் அழகியாகவும் திகழ்கிறார்.

 இந்நிலையில் இவர் தன் காதலியின் பிறந்த நாளன்று காதலனுடன் இணைந்து மிக நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார் இந்த போட்டோக்களை பார்த்து பலரும் அசந்து இருக்கிறார்கள்.

இதன் சில ரசிகர்கள் அவர்கள் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்பது போன்ற வாழ்த்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

 மேலும் பிறந்த நாள் அன்று காதலரை அறிமுகப்படுத்தி இருக்கக்கூடிய சர்வைவர்ஐஸ்வர்யா விரைவில் தங்களது மனநிலையும் அறிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top