Connect with us

News

வெறும் முண்டா பனியன்.. கைகளை தூக்கி.. தெரிய கூடாதது தெரிய.. மொட்டை மாடியில் ஜோதிகா..!

By TamizhakamAugust 16, 2024 2:06 PM IST

மும்பையைச் சேர்ந்த ஜோதிகா சதானா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1977-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி பிறந்தவர். இந்நிலையில் இவர் தல அஜித் நடிப்பில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த வாலி திரைப்படத்தில் 1999-ஆம் ஆண்டு ஒரு சிறு கேரக்டர் ரோலை செய்திருந்தார்.

முதல் படத்திலேயே தனது முக எக்ஸ்பிரஸ் ஆனால் ரசிகர்கள் பலரை கவர்ந்து விட்ட இவர் ஓவர் எக்ஸ்பிரஷன் செய்வதாக சிலர் சொல்லி இருந்தாலும் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

வெறும் முண்டா பனியன்.. கைகளை தூக்கி..

அந்த வகையில் இவர் பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, முகவரி, உயிரிலே கலந்து, ரிதம் போன்ற படங்களில் நடித்ததை அடுத்து குஷி படத்தில் நடித்ததின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து கமலஹாசன் நோடு இணைந்து தெனாலி படத்தில் நடித்த இவர் ஸ்டார், டும் டும் டும் பூவெல்லாம் உன் வாசம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்ட இவர் லிட்டில் ஜான் படத்தில் தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் சூர்யாவோடு இணைந்து காக்க காக்க படத்தில் நடித்ததை எடுத்து இருவருக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதை அடுத்து இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். இவர்களது காதல் பேரழகன் படத்தில் விஸ்வரூபமாய் மாறியதை அடுத்து திருமணத்திற்காக பெற்றோர்களிடம் சம்மதம் கேட்டார்கள்.

எனினும் வாரிசு நடிகரான சூரியாவின் அப்பா சிவகுமார் திருமணத்திற்கு ஆரம்பத்தில் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் கடைசியாக ஓகே சொன்னதை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது மும்பையில் வசித்து வருகிறார்கள்.

தெரிய கூடாதது தெரிய..

திருமணத்துக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே, காற்றின் மொழி போன்ற படங்களில் தொடர்ந்து நடித்ததை அடுத்து அவருக்கும் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்துத்தான் தற்போது மும்பைக்கு தன் கணவரை அழைத்து சென்று விட்டார் என்ற பேச்சுக்கள் புகைந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் எப்போதும் இழுத்துப்போர்த்தி புடவையில் காட்சி அளித்த ஜோதிகா விருது வழங்கும் விழாக்களில் உச்சகட்ட கவர்ச்சியில் உடை அணிந்து செல்வது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளதோடு மட்டுமல்லாமல் கட்டுப்பாடு இல்லாமல் ஜோ செல்வதாக குற்றச்சாட்டுகள் வெகுவாக கிளம்பி உள்ளது.

இந்நிலையில் மீண்டும் பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள கடுமையான எக்சர்சைஸ் களை செய்து வருகிறார்.

மொட்டை மாடியில் ஜோதிகா..

அப்படி அவர் எக்சர்சைஸ் செய்கின்ற வீடியோக்கள் ஒவ்வொன்றாக இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து தற்போது மொட்டை மாடியில் வெறும் முண்டா பனியனோடு கைகளை தூக்கி தெரியக்கூடாதது தெரிய கடுமையான ஒர்க் அவுட்டுகளை செய்து வருவதை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து விட்டார்கள்.

இதனை அடுத்து ஜோவின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் சூர்யா எதுவும் கேட்கவில்லையா? என்ற கேள்வியை வைத்திருப்பதோடு இந்த ஒர்க்கவுட் புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதாக சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை ஒரு முறை பார்த்தால் மூச்சு முட்டி விடும் அந்தளவிற்கு முன்னழகு எடுப்பாக தெரிகிறது. எனவே இந்த புகைப்படத்தை யார் பார்த்தாலும் அவருக்கு புதிய பட வாய்ப்புகளை கட்டாயம் கொடுப்பார்கள் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் வொர்க் அவுட் செய்ய விருப்பப்படுவீர்கள். அது மட்டுமல்லாமல் ஜோவின் எந்த மாற்றத்தால் அவர்கள் குடும்பத்தில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுமோ? என்று உங்களுக்குள் யோசிப்பீர்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top