Connect with us

News

அச்சச்சோ.. நடிகை ஜோதிர்மயி-க்கு என்ன ஆச்சு..! – புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்..!

By TamizhakamApril 9, 2023 6:39 AM IST

Jyothirmayi : தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்லேறு மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த பிரபலமாக நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிர்மயி.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமா துறையை விட்டு காணாமல் போய்விட்டார் இப்பொழுது ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாத நிலை.

இந்நிலையில், இவருடைய த்ரோபேக் புகைப்படங்கள் சில இணையத்தில் இவருடைய ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

கட்ட என்றால் அக்மார்க் நாட்டுக்கட்ட இவங்க தான் என்று கூறுவது போல கவர்ச்சி உடையில் தகதகவனை ஜொலிக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவருக்கு ஏன் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது என்று புலம்பி வருகின்றனர்.

தமிழில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் நடிகை ஜோதிடம் கூட நான் அவன் இல்லை மற்றும் தலைநகரம் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று கொடுத்தன.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் பட வாய்ப்புக்காக கிளாமரான காட்சிகளுடன் நடித்த தயாராகவே இருந்தார். ஆனால், பட வாய்ப்புகள் தான் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கிடைக்கவில்லை.

அதனால் ஆள் எங்கே இருக்கிறார் கூட தெரியாமல் போய்விட்டார் ஜோதிர்மயி. இந்நிலையில், மொட்டையடித்தபடி இருக்கும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. என்ன காரணத்தினால் இவர் இப்படி இருக்கிறார் என்று தெரியவில்லை.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top