Connect with us

News

“வெறித்தனம்..” வெறும் முண்டா பனியன்.. லெக்கின்ஸ் பேண்ட்.. கையில் கம்பு.. திணறடிக்கும் காஜல் அகர்வால்..!

By TamizhakamSeptember 25, 2022 3:22 AM IST

நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்திற்காக களரி பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

ஆனால் இவர் ஏற்கனவே ஒப்பந்தம் ஆகி சில காட்சிகளில் பாதிப்படம் முடிந்த நிலையில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் தற்போது மீண்டும் தொடங்கி இருக்கிறது.

எனவே இந்த படத்தில் நடிக்க தன்னுடைய உடல் ரீதியாக தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். இதனால் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தன்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது களரி பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வெறும் முண்டா பனியன் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் சகிதமாக நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது.

மேலும் களரி பயிற்சி குறித்த சில தகவல்களையும் தன்னுடைய இணைய பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். களரி என்பது இந்தியாவின் பாரம்பரிய பாதுகாப்புகளை கலை.

போர்க்களத்திலும் பயன்படக்கூடிய இந்த கலை மிகவும் தந்திரமானது. கராத்தே குங்பூ ஆகியவற்றுக்கு முன்னோடி இந்த களரி தான் என்று கூறியிருக்கின்றார். கொரில்லா படையை தாக்குதலின்போது இந்த களரியை பயன்படுத்துவார்கள்.

இதில் கை தேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றால் அவர் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் வலுவாக இருக்க வேண்டும் அப்போதுதான் இந்த களரி வித்தையைக் கற்றுக் கொள்ள முடியும் என்று தன்னுடைய களரி குறித்த அனுபவத்தைப் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top