Connect with us

News

லைட்டா குனிஞ்சா கூடா மானம் போயிடும்.. வரம்பு மீறிய கவர்ச்சி உடையில் செழித்த அழகி கஜோல்..!

By TamizhakamApril 17, 2024 11:30 AM IST

நடிகை கஜோல் ஆரம்ப காலங்களில் ஹிந்தி திரைப்பட நடிகையாக திகழ்ந்தவர். இதனை அடுத்து தமிழ் திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் வேலையில்லா பட்டதாரி 2 2017-இல் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: சிங்கம் புலி ஆண்ட்டி நீலு நஸ்ரின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!

இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே அவர் மின்சார கனவு திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவா உடன் இணைந்து நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு பிரபுதேவா உடன் இணைந்து நடனமாடி ரசிகர்களை பெரிதளவு கவர்ந்திருக்கிறார்.

நடிகை கஜோல்..

பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய நடிகை கஜோல் அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார். ஒரு பேன் இந்திய நடிகையாக விளங்கும் இவர் ஹிந்தியில் பனா, கரண் அர்ஜுன் போன்ற படங்களின் மூலம் புகழடைந்து இருக்கிறார்.

திரைப்படங்களில் நடித்து வரும் காலத்திலேயே இவர் அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தற்போது ஒரு மகள் இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக செயல்படுவார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

லைட்டா குனிஞ்சா கூட மானம் போயிடும்..

அந்த வகையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் முன்னழகை எடுப்பாக காட்டுவதால் லேசா குனிஞ்சா கூட மானம் போயிடும் சாமி என்று சொல்லக்கூடிய வகையில் கூடுதல் கவர்ச்சியில் முன்னழகு எடுப்பாக உள்ளது.

இதனை மூச்சு முட்ட பார்த்து வரும் இளைஞர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் சித்திரை மாதத்தில் தங்களை தடுமாற விட்டு விட்டாரே என்று சஞ்சலத்தோடு கவித்துவமாக பேசி வருகிறார்கள்.

வரம்பு மீறிய கவர்ச்சி உடையில்..

இந்த புகைப்படத்தை பார்த்ததுமே வெலவெலத்து போன இளசுகள் அனைத்தும் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து ஏக்கத்தை தீர்த்துக் கொள்வதாக சொல்லி இருக்கிறார்கள்.

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கவர்ச்சியோடு இருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகாஷ் மனதில் ஆழமாக பதிந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் அது மாதிரியான எண்ணங்களையும் ஏற்படுத்துவதாக தெரிகிறது.

ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா? ரோஜாவை வாயில் கவ்விக்கொண்டு எடுப்பான அந்த முன் அழகில் தங்களை தவிக்க விட்டு தள்ளாட வைத்து விட்டார்.இதனால் சரக்கு அடிக்காமலேயே போதை ஏற்றக்கூடிய வகையில் உள்ளதால் முன்னழகில் அப்படியே விழுந்து விட்டார்கள்.

இதனை அடுத்து எதற்காக இப்படிப்பட்ட உடையை போட்டு ரசிகர்களை தாறுமாறாக தடுமாற வைத்திருக்கிறார் என்று பல்வேறு விதமான கேள்விகளை கேட்கக் கூடிய அளவு இவரது புகைப்படங்கள் உள்ளது என்றால் அது மிகையல்ல.

அதுவும் ஒரு புகைப்படத்தில் சிவப்பு ரோஜா கையில் வைத்துக் கொண்டிருக்கும் இவர் மற்றொரு புகைப்படத்தில் அதை வாயில் வைத்துக்கொண்டு ஒரு மார்க்கமாக ஒற்றைக் கண்ணை மூடி சாடை காட்டுவதை பார்த்து சற்றும் சளைக்காத இளசுகள் அனைத்தும் நாங்க ரெடி நீங்க ரெடியா என்ற கேள்வியை சரமாரியாக கேட்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: 5000 கோடி சொத்து.. தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து.. லதா ரஜினிகாந்தின் உண்மை முகம்.. போட்டு உடைத்த பிரபலம்..

இதனை அடுத்து இந்த போட்டோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு யாம் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து ஜாடையாக முன்னழகை பற்றி பேசி வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top