தமிழில் எதிரி ஆட்டோகிராஃப் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை கனிகா. சமீபகாலமாக இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார் நடிகை கனிகா.
தமிழைவிட மலையாளத்தில் அதிக படங்களில் நடித்திருக்கும் இவர் நிறைய தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். திடீரென இவருக்கு தமிழில் படவாய்ப்புகள் இல்லாமல் போன காரணத்தினால் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆன நடிகை கனிகா சில வருடங்கள் கழித்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் நடிகை கனிகா கேமரா ON-ல் இருப்பதை அறியாமல் இந்த உடையை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய நடந்து வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இதனை பார்த்த ரசிகர்கள் கேமரா ஆன் இருக்கு மேடம் என்று கலாய் கருத்துக்களை வருகின்றனர்
Loading ...
- See Poll Result