Connect with us

News

வெறும் முண்டா பனியன்.. குட்டியான ட்ரவுசர்.. குப்புற படுத்து.. அது தெரிய.. கதறவிடும் கனிகா..!

By TamizhakamMärz 30, 2022 9:34 AM IST

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா ( Kaniha ). தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.

இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆகியது.

அவ்வபோது சமூக வலைத்தளங்களில்தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துவ வருகிறார். அந்த வகையில் தற்போது வெறும் முண்டா பனியன், குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு குப்புற படுத்துக்கொண்டு தனது முன்னழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

மேலும், நீங்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கீங்க.. என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என கேப்ஷனும் வைத்துள்ளார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top