Connect with us

News

வயசு பசங்களை வாட்டி வதைக்கும் ஹனி ரோஸ்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Published on : March 22, 2023 3:35 PM Modified on : March 22, 2023 3:35 PM

நடிகை ஹனி ரோஸ் இவர் கேரளத்தைச் சேர்ந்தவர். 2005 ஆம் ஆண்டு பாய் ஃப்ரெண்ட் என்ற திரைப்படத்தின் மூலம் கேரள சினிமாவில் அறிமுகமானார். பிறகு 2007 ஆம் ஆண்டு முதல் கனவே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த இரண்டு படங்களும் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால் அடுத்து கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்த தொடங்கினார். 2010ஆம் ஆண்டு சிங்கம் புலி என்ற திரைப்படத்தில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தன.

மல்லுக்கட்டு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்தப் படம் போதிய அளவு வெற்றிப்படம் இல்லாததால் தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அடுத்து முழுவதும் மலையாள திரைப்படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார்.

ரிங் மாஸ்டர் ,என் கடவுளே ,ஒன் பை டூ கும்பசாரம், கனல் போன்ற படங்களில் நடித்து அந்த படமும் மெகா ஹிட் படமாக மலையாளத்தில் வலம் வந்து கொண்டிருந்தன.

அடுத்தடுத்து மலையாளத்தில் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. பிறகு மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார் ஹனி ரோஸ். இந்நிலையில் தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் நிறைய விளம்பரங்களில் நடித்து வந்தார்.

கேரளாவில் நிறைய ஜுவல்ஸ் கடை ஓபனிங் திறப்பு விழாவில் கலந்து கொண்டு வருகிறார். அது மட்டுமல்லாது கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். இந்த போட்டோக்கள் அனைத்தும் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.இவரது பின்னழகை காட்டி ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.

இந்த தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

More in News

To Top