Connect with us

News

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி – கண்ணை கட்டும் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள கார்த்திகா நாயர்..!

By TamizhakamJanuar 10, 2022 2:36 AM IST

நடிகை துளசி நாயர் ( Karthika Nair ). தமிழ் சினிமாவில் நைன்டீஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ராதா கடந்த 1996ஆம் ஆண்டு ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு கார்த்திகா விக்னேஷ் துளசி என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள்.

அதில் மூத்த மகளான கார்த்திகா தெலுங்கில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ஜூஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகை என்ற விருதையும் பெற்றார்.

அதன் பின்னர் தமிழில் ஜீவா நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படத்தில் ஜீவாவின் ஜோடியாக நடித்திருந்தார் இந்த படத்திலும் இவரது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான விருதினையும் ஜெயாடிவி விருதினையும் பெற்றார்.

அதன்பின்னர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து வந்தார் கார்த்திகா கோ படத்திற்கு பின்னர் இவருக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை.

அந்த படத்திற்கு பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அன்னக்கொடி படத்தில் நடித்திருந்தார் பாரதிராஜா படத்தில் நடித்தும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்த பாடில்லை. ஆனால், அந்த படங்கள் படு தோல்வி அடைந்த பிறகு, தமிழ் படங்களில் நடிக்காமல் விலகியே இருந்தார்.

இந்நிலையில், நான்கு வருடத்திற்கு பின் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் ‹வா டீல்› படத்தின் மூலம், ரீ- என்ட்ரி கொடுத்தார்.ஆனால், அந்த படம் ரிலீஸ் ஆகவே இல்லை. இப்போதைக்கு ரிலீஸ் ஆகும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பொருத்து பொருத்து பார்த்த அவர் தற்போது ஹிந்தி சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top