Connect with us

News

கடற்கரையில் டூ பீஸ் நீச்சல் உடையில்.. இளசுகளை சுண்டி இழுத்த இளம் நடிகை கருணா பூஷன்..!

By TamizhakamJanuary 13, 2022 11:32 AM IST

நடிகை கருணா பூஷன் ( Karunaa Bhusan ) தெலுங்கில் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார்.

அதன்பின் யுவா மெகலிரெகுலு, ஷ்ரவன் சமீரா, ஆகிய ஹிட் சீரியல்களில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். அதுமட்டுமில்லாமல் விஹாரி என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் பரத் பூஷன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் சில சீரியல்களில் நடித்து வருகிறார். ஆனால் சீரியலை விட சமூக வலைதளங்களில் தான் அதிகமாக ஆக்டிவாக இருக்கிறார் அம்மணி.

அழகான புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வபோது பகிர்ந்து வரும் இவர் தற்போது சூடான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

கடற்கரையில் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top