“தன்னுடைய அந்த உறுப்பு முழுசாக தெரியும் புகைப்படம்…” – ரசிகருக்கு கஸ்தூரி கொடுத்த நெத்தியடி பதில்..!

நடிகை கஸ்தூரி குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை. தன்னை ஒரு சினிமா நடிகையாக மட்டுமில்லாமல் சமூக செயல்பாடுகளாகவும் அரசியல் மற்றும் சினிமா விளையாட்டு என அனைத்து துறைகளிலும் தனக்கு தோன்றக்கூடிய கருத்துக்களை வெளிப்படையாக பதிவு செய்யவும் ஒரு நடிகையாகவும் ரசிகர் மத்தியில் நல்ல பிரபலத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் கஸ்தூரி.

இவர் கூறும் கருத்துக்கள் சில நேரங்களில் ரசிகர்களிடம் கடுமையான எதிர்ப்புகளை சந்திப்பது உண்டு. ஆனால், அந்த எதிர்ப்புகளை கடந்து செல்லாமல் அவர்களுக்கு நின்று பதில் கொடுக்கக்கூடிய ஒரு நபர் கஸ்தூரி.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு பிரபல கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல் ஒரு உள்ளாடை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்தார். அந்த புகைப்படங்களை பகிர்ந்து கே எல் ராகுலை வெறும் உள்ளாடையுடன் அது முட்டிக்கொண்டு இருப்பதை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என்று கேப்ஷன் வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதனை பார்த்து ரசிகர்கள் ஒரு கிரிக்கெட் வீரரை இப்படியா வர்ணிப்பீர்கள் என்று கருத்துக்களை பதிவு செய்து வந்தார்கள். அவருடையது முட்டிக்கொண்டு இருப்பதை பார்த்து நன்றாக இருக்கிறது என்று கூறும் நீங்கள் இப்படி காட்டி இருக்கிறீர்களே என்று ரசிகர் ஒருவர் கஸ்தூரியின் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு கேள்வி எழுப்பியிருந்தார்.

அதாவது, தாய்மார்கள் அனைவரும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் நடிகை கஸ்தூரி போட்டோ சூட் ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அதில் தன்னுடைய இடுப்புக்கு மேல் எந்த ஆடையும் அணியாமல் தன்னுடைய மார்பகங்கள் முழுதும் தெரியும் படி குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் விதமாகவும் குழந்தையை தோல் மேல் போட்டு கொண்டும் போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டவை. ஆனால், தற்போதும் இணையத்தில் அவ்வப்போது வைரலாகக்கூடிய புகைப்படங்கள்.

இதை பற்றி என்ன கூறுகிறார்கள்..? என்று ஒரு ரசிகர் கேள்விக்கு பதிலளித்த கஸ்தூரி, மரியாதைக்குரிய தாயை பெற்ற எந்த நபரும் இதனை அசிங்கமாக பார்க்க மாட்டார்கள். ஆனால், உனக்கு அப்படி ஒரு தாய் இல்லை என்று தெரிகிறது என நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *