Connect with us

News

«உடலுறவுக்கு முன் இதை செய்யணும்..» – அருமையாக இருக்கும் – ஓப்பனாக கூறிய கத்ரீனா கைஃப்..!

By TamizhakamSeptember 27, 2022 11:47 PM IST

பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் பிரிட்டனை பூர்வீகமாக கொண்ட ஒரு பாலிவுட் நடிகை ஆவார். ஹாங்காங்கில் கடந்த 1983-ம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது வயது 39 ஆகிறது. தன்னுடைய 38 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நடிகை கத்ரீனா கைஃப் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.

34 வயதே ஆன விக்கி கவுசால் என்ற பாலிவுட் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தன்னை விட 5 வயது குறைவான ஒருவரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார் நடிகை கத்ரினா கைஃப்.

கடந்த 2003ஆம் ஆண்டு தன்னுடைய இருபதாவது வயதில் பாலிவுட்டில் வெளியான பூம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை கத்ரினா கைஃப். முதல் படத்திலேயே படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

தென்னிந்திய மொழிகளைப் பொறுத்தவரை தெலுங்கில் மல்லீஸ்வரி என்ற திரைப்படத்திலும் மலையாளத்தில் பல்ராம் vs தாராதாஸ் என்ற திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இவர் நடித்த ஹிந்தியில் தான் பெரும்பாலான படங்களில் நடித்திருந்தா.ர் சில திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

தமிழில் எந்திரன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க முதன்முதலாக இவரிடம் தான் கேட்கப்பட்டது. ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த வாய்ப்பை தவற விட்டார். இதனை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய் ரஜினிகாந்திற்கு ஹீரோயின் ஆக்கப்பட்டார்.

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட இவரிடம் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார், அந்த பேட்டியில் சில ரகசியமான கேள்விகளுக்கு வெளிப்படையான பதிலை கொடுத்திருக்கிறார் நடிகை கத்ரீனா கைஃப்.

உடலுறவு குறித்து உங்களுடைய பார்வை என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து வந்த கேத்ரினா கைஃப். அதுதான் இந்த உலகத்தின் தொடக்கம் என நான் நினைக்கிறேன். இது வெறும் இனப்பெருக்கத்திற்கான ஒரு விஷயம் மட்டும் அல்ல.

அதையும் தாண்டி வெவ்வேறு நபர்களாக இருக்கும் இருவர் தங்களுக்குள் இருக்கு காதலை வெளிப்படுத்தும் உச்சகட்ட நிலை தான் இது என்று நான் நம்புகிறேன். இருவர் சம்மதத்துடன் நடக்கும் உறவிற்குப் பெயர் தான் உடலுறவு. தவிர ஒருவர் சம்பந்தமில்லாமல் இன்னொருவருடன் உறவு வைத்துக்கொள்வது என்பது உடலுறவு ஆகாது அது ஒரு கொடுமையான விஷயம் நரகத்திற்கு இணையானது.

உடலுறவுக்கு முன்பு தன்முடைய துணையுடன் காதலை பரிமாறிக் கொள்வது அவருடன் விளையாடுவது உள்ளிட்ட விஷயங்கள் உடலுறவை அருமையான அனுபவமாக மாற்றும் இருவருக்குள்ளும் காதல் இருக்கும் பொழுது அது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று தன்னுடைய பதிலை கூறி இருக்கிறார் நடிகை கத்ரினா கைஃப்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top