Connect with us

News

கீர்த்தி சுரேஷா இது..? படுமோசமான படுக்கையறை காட்சியில்… உச்ச கட்ட கவர்ச்சி..! அலறும் ரசிகர்கள்..!

Published on : July 15, 2024 10:00 AM Modified on : September 29, 2024 10:00 AM

மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷின் அம்மா மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மேனகா. இவரது தந்தை பிரபல மலையாள பட தயாரிப்பாளராக திகழ்ந்தவர்.

இதனை அடுத்து வளர்ந்த பிறகு ஹீரோயினியாக நடிக்க ஆரம்பித்த இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

அட கீர்த்தி சுரேஷ் இது..

தமிழ் திரையுலகை பொருத்த வரை இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை காட்டியதை அடுத்து முன்னணி நடிகர்களோடு இணைந்து நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது.

இந்த வாய்ப்புகளையும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் வெளி வந்த மகாநடி திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரையாகவே வாழ்ந்து காட்டியதை அடுத்து இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

தமிழில் தற்போது ரிவால்வர் ரீட்டா ரகு தாத்தா போன்ற படங்களில் மும்மரமாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் இணையங்களில் வெளி வந்த போதிலும் அவற்றைப் பற்றி கவலை கொள்ளாமல் திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

எவ்வளவு தான் தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததோடு அவர் நடித்த படங்கள் சரியாக மக்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை.

இதனை அடுத்து என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்து வந்த கீர்த்தி சுரேஷ் மற்ற நடிகைகளை போலவே கவர்ச்சியை காட்டி கோதாவில் களம் இறங்க முடிவு செய்ததை அடுத்து தற்போது நடிக்கும் படங்களில் கூடுதல் கிளாமர் காட்டி வருகிறார்.

படுமோசமான படுக்கையறை காட்சியில்..

சமூக வலை தளங்களிலும் ஒரு குறிப்பிட்ட அளவு கவர்ச்சி காட்டி வந்த இவர் தற்போது வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தாறுமாறான கவர்ச்சியில் இருப்பதாக ரசிகர்கள் பலரும் இதற்கு முன்பே கூறியிருந்தார்கள்.

இதனை அடுத்து இளம் நடிகைகளின் வரத்தும் அதிகரித்து இருப்பதால் போட்டிகளை சமாளிக்க என்ன செய்வது என்று யோசித்த இவர் தன்னுடைய மார்க்கெட் இறங்கு முகமாக இருப்பதை தொடர்ந்து புதிய யுத்தியை கையாள முடிவு செய்தார்.

இதனை அடுத்து புதிதாக ஒப்பந்தமாகியுள்ள ஹிந்தி படம் ஒன்றில் படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றில் நடிக்கவுள்ளார். கீர்த்தி சுரேஷ். ஏற்கனவே, தெலுங்கு படமான ரங்தேவின் ஹீரோ நிதின் ரெட்டியுடன் படு சூடான படுக்கயறை காட்சியில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

உச்சகட்ட கவர்ச்சி.. அலறும் ரசிகர்கள்..

இந்நிலையில் ஹிந்தி தெலுங்கு என பல படங்களில் உச்சகட்ட கவர்ச்சியை காட்டி இருக்கக்கூடிய கீர்த்தி சுரேஷ் தமிழ் படத்திலும் அது போல இருக்கும் காட்சிகளில் நடிப்பாரா? என்ற கேள்விகளை தமிழ் ரசிகர்கள் முன் வைத்து இருக்கிறார்கள்.

மேலும் தற்போது இருக்கும் போட்டிகளை சமாளிக்க தான் கீர்த்தி சுரேஷ் படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் உச்சகட்ட கவர்ச்சியோடு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் பேசி வருவதோடு இந்த விஷயத்தை கேட்டு அலறிய ரசிகர்கள் அதிகமாக இருக்கும் என சொல்லலாம்.

அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

More in News

To Top