Connect with us

News

நீங்க அதை பாத்தீங்களா..? – அழகில் கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்..! – அசத்தல் பிக்ஸ் இதோ..!

By TamizhakamMarch 20, 2023 1:23 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது அழகான பழுப்பு நிறத்திலான உடையில் ரசிகர்களின் கண்ணை கவரும் விதமாக தோற்றமளித்து இருந்த நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் அதனை தொடர்ந்து ரஜினி முருகன் ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தன.

தற்போது முப்பது வயதாகும் நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து அவ்வப்போது இணைய பக்கத்தில் திருமணம் சார்ந்த விஷயங்கள் கிசு கிசுவாக பரவுவது டிக்கையாக இருக்கிறது.

பேஷன் டிசைன்ங்கில் முதுகலை பட்டம் பெற்றிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையாகவும் பின்னணி பாடகி ஆகும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது அரை டஜன் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள தசரா திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அப்படி ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் தான் இது.

மறுபக்கம் ரிவால்வர் ரீட்டா என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் படத்திற்கு நடிகர் விஜய் பண உதவி செய்து வருவதாக தகவல் கிசுகிசுக்கப்படுகின்றனர்.

அது கிட்டத்தட்ட உண்மைதான் என்பது போல சில ஆதாரங்களும் இணையத்தில் வெளியாகின. தன்னுடைய உதவியாளர் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் படத்திற்கு பண உதவி செய்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் என்று கூறப்படுகிறது. மேலும் மறைமுகமாக அந்த படத்தை தயாரிப்பதே நடிகர் விஜய் தான் என்ற தகவலும் இணையத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இல்லை. இருந்தாலும் இந்த தகவலுக்கு கண் காது மூக்கு எல்லாம் வைத்து உயிர் கொடுத்து இருக்கிறார்கள் சில ஆசாமிகள். இந்த கிசு கிசு ஒரு பக்கம் புயலாக கோலிவுட் வட்டாரத்தை அதிரவைத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top