Connect with us

News

எல்லாமே பச்சயா தெரியுதே… – கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

By TamizhakamMarch 1, 2022 6:25 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ). பொதுவாக சினிமாவைப் பொருத்தவரை கிளாமர் காட்டினால் மட்டுமே முன்னணி நடிகையாக இருக்க முடியும் என்பது நிதர்சன உண்மையாகும்.

ஆனால் அதற்கெல்லாம் எதிர்மாறாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ரொம்பவே கண்ணியமாக நடித்ததன் மூலம் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ்.

எனவே கமர்சியல் படங்கள் கை கொடுக்கவில்லை என்று தான் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் கீர்த்தி சுரேஷ்.ஆனால் சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்கள் அனைத்துமே படுதோல்வி அடைந்து வருகிறது.

இதனால் எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் கீர்த்தி சுரேஷ்.நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) சமீபத்தில் பச்சை நிற லெஹங்கா உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். படப்பிடிப்பு மற்றும் ஓய்வெடுக்க வெளிநாடு சென்றால் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் ஏற்கனவே கையில் காபி மக் வைத்தபடி புகைப்படம் ஒன்றை கடந்த மாதம், ஸ்பெயின் நாட்டிற்கு படப்பிடிப்புக்கு சென்றதை, தெரிவித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

இதை தொடர்ந்து தற்போது நடத்திய போட்டோசூட்டில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

முகத்தில் அதிக மேக்கப்புடன், குறையாத அழகுடன்… பச்சை நிற உடையில் சில புகைப்படங்களை வெளியிட அது வேற லெவலுக்கு ரசிக்கப்பட்டு வருகிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top