Connect with us

News

மேலாடையை கழட்டி விட்டு… திருமண நிகழ்ச்சியில்… கவர்ச்சி காட்டேரியாக கீர்த்தி சுரேஷ்..!

By TamizhakamMai 18, 2023 9:30 AM IST

வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) தமிழில் விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளி வந்த மகாநடி திரைப்படம் இவருக்கு பேரும் புகழையும் பெற்று தந்தது.

மேலும் பழம் பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு வெளிப்படுத்திய திரைப்படத்தில் இவரது நடிப்பு பலரும் பாராட்டும்படி இருந்தது. இதனை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

Keerthy Suresh

தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வரும் இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

தெலுங்கிலும், மலையாளத்திலும் இவருக்கு ரசிகர்கள் அதிக அளவு இருப்பது போலவே தமிழிலும் அதிக ரசிகர் இருக்கிறார்கள். சினிமாவில் பொதுவாக குடும்பப் பெண் கதாபாத்திரங்களை அதிகமாக தேர்வு செய்து நடித்துவரும் இவர் தெலுங்கில் ரசிகர்களின் மனநிலையைப் புரிந்து கிளாமரை தெறிக்க விடுவார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது ஓவர் கிளாமரில் நடத்தும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் படு விமர்சனங்களுக்கு உள்ளாகி விட்டது.

Keerthy Suresh

இதனை அடுத்து இலை மறைவு காய் மறைவாக காட்ட வேண்டிய இடங்களை அப்படியே காட்டி இருக்கிறார் என்று ரசிகர்கள் பல வகைகளில் கமெண்ட் செய்திருக்கிறார்கள். மேலும் உச்சகட்ட கவர்ச்சிகள் இவரது புகைப்படங்கள் உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இந்த புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அந்த இடத்தை ஜூம் செய்யாமல் பார்த்து வருகிறார்கள். இன்னும் சில ரசிகர்கள் இவர் இப்படியே சமூக வலைத்தளங்களில் போட்டோக்களை வெளியிட்டு வந்தால் இவருக்கு கிடைக்கும் கொஞ்சநஞ்ச வாய்ப்பும் கிடைக்காமல் போய்விடும் என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார்கள்.

Keerthy Suresh

மேலும் கவர்ச்சி கோதாவில் களமிறங்கி இருக்கும் கீர்த்தி சுரேஷின் போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தை தற்போது ஆக்கிரமித்துள்ளது என்று கூறலாம்.

இதனை அடுத்து ரசிகர்கள் எந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அதிகளவு கொடுத்து இது போன்ற புகைப்படங்களை இனிமேல் வெளியிட வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்து இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலை என்ன உண்மை நிலை என்ன என்பது உங்களுக்கு எளிதில் புரிந்துவிடும்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top