Connect with us

News

திருமணமான பிறகும் ki ki விஜயின் அட்ராசிட்டி புகைப்படங்கள்..!! சாந்தனு அப்படி என்னதான் செய்கிறார்..!!

By TamizhakamMärz 23, 2023 10:05 AM IST

நடிகை ki ki விஜய் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக நீண்ட நாட்களாக பணி புரியும் ஒருவராவார். இவர் நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நடிகை கிகி விஜய் கலைஞர் தொலைக்காட்சிகளில் ‹மானாட மயிலாட› என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானார். இந்த நிகழ்ச்சியை இவர் தான் முதன்முதலாக தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு தமிழ்நாட்டு மக்களின் வீட்டிற்குள்ளும் எளிதில் நுழைந்தார். கிகி விஜய் இவரை தெரியாத ஆட்களை இல்லை என்ற அளவிற்கு அனைவருடைய மனதிலும் இடம் பிடித்தார்.

இந்நிலையில் நிறைய நடன நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளனியாக பணியாற்றிய கிகி விஜய் தற்சமயம் நிறைய போட்டோக்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்த போட்டோக்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இவரது ரசிகர்கள் திருமணம் ஆன பிறகும் ஏன் இப்படி கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறீர்கள் என்று கேள்விகளையும் எழுப்புகின்றனர். நடிகர் சாந்தனு இவருக்கு நல்ல ஒரு உறுதுணையான கணவராக திகழ்ந்து வருகிறார்.

நடிகர் சாந்தனுக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் தனது மனைவியுடன் அவ்வப்போது நிறைய இடங்களில் ஊர் சுற்றித் திரிகிறார்கள் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.

இந்நிலையில் தற்சமயம் கிகி விஜய் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் இவர் தனது முன்னழகையை காட்டி இளசுகளை தன்வசம் ஈர்த்து வருகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top