கீர்த்தி ஷெட்டி ( Krithi Shetty ) விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த தெலுங்கு படமான உப்பெண்ணா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான்.
எனது முதல் படத்தின் மூலமே ரசிகர்களின் பெருவாரியான ஆதரவை பெற்ற இவர் அடுத்தடுத்த படங்களிலும் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
Krithi Shettyதமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் வாரியார் திரைப்படத்தில் ஹீரோ ராமுவுக்கு ஜோடியாக நடித்து உள்ளார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூட தனக்கு பிடித்த மாஸ் நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கூறி இருக்கிறார்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள்.
Krithi Shettyஇந்த புகைப்படத்தில் தேவதை போல இறக்கைகளை வைத்தபடி காட்சி அளித்திருப்பதை பார்த்து உங்களோடு இணைந்து நாங்களும் பறக்க வரலாமா என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி இருக்கிறார்கள்.
இந்த போட்டோவில் படு ஸ்மாட்டாக இருக்கும் கீர்த்தி ஷெட்டியை எப்படி வர்ணிப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் தடுமாறி வருகிறார்கள்.
இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது என்று கூறலாம். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 4 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்கள் தொடர்ந்து பார்த்து வருவதோடு ஃபாலோ செய்தும் வருகிறார்கள்.
அந்த வகையில் இரவில் தூக்கத்தை கெடுக்கக்கூடிய அளவு இந்த புகைப்படத்தில் இவரது மேனி அழகு வெளியில் பிடிபட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் அங்கம் அங்கமாக ரசித்து வருகிறார்கள்.
Krithi Shettyமேலும் இந்த புகைப்படமானது இப்போது வைரலாக இணையத்தில் பரவி வருவதால் இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு இவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார்கள்.
இதனை அடுத்து இவருக்கு தமிழில் பல புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று அவரது ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
மேலும் பார்க்கும்போதே கண்ணை கட்டி விடக் கூடிய வகையில் இருக்கின்ற இந்த போட்டோக்களை விட்டுப் பிரிய மனசு இல்லாமல் இரவு உறங்கும் போதும் பக்கத்தில் வைத்துக் கொண்டு பல ரகசியங்கள் வழங்குவதாக செய்திகள் வந்துள்ளது.
Loading ...
- See Poll Result