Connect with us

News

பிதுங்கும் தொப்பை.. பச்சையா தெரியுது.. கிறுகிறுக்க வைக்கும் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி..!

Published on : March 19, 2023 7:40 PM Modified on : March 19, 2023 7:40 PM

தெலுங்கில் வெளியான உப்பென்னா என்ற திரைப்படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் அதிர வைத்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.

காரணம் இந்த படத்தில் அவர் நடிக்கும் போது அவருக்கு வயது வரும் 16 தான் தன்னுடைய 16 வயதிலேயே படு கிளாமரான காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களை அதிர வைத்தார்.

18 வயது கூட பூர்த்தியாகாத இந்த பெண் இப்படியான கிளாமரான காட்சிகளில் நடித்திருப்பது குறித்து அக்கட தேசத்தில் பல்வேறு கண்டன குரல்கள் எழுந்தன. இவரை படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கூட குரல்கள் எழ தொடங்கின.

இதுவே இவருடைய பிரபலத்திற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட கீர்த்தி ஷெட்டி அடுத்த படங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்தார்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கும் இவர் நடிகர் நானி நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் படு சூடான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

சமீபத்தில், இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த வணங்கான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வந்தார். ஆனால் அந்த திரைப்படம் டிராப் ஆகிவிட்டது.

இதனால் தன்னுடைய அடுத்த படத்தில் ஹீரோயினாக உங்களை ஒப்பந்தம் செய்கிறேன் என்று நடிகர் சூர்யா வாய்மொழி உத்தரவு வாய்மொழியாக உறுதி கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்த அதிகார பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஆனாலும் கூட தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் கீர்த்தி செட்டிக்கு வந்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில், லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த கீர்த்தி செட்டி.

ஆனால், அந்த திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை கவரவில்லை. ஆனால் கூட இந்த படத்தில் இடம்பெற்ற சில பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன. அதிலும் குறிப்பாக நடிகர் சிம்பு பாடிய புல்லட்டு என்ற பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக இருக்கிறார் நடிகை கீர்த்தி செட்டி.

இந்நிலையில், தன்னுடைய குட்டியான தொப்பை பிதுங்கும் அளவுக்கு லெஹங்கா போன்ற உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து வருகின்றனர்.

More in News

To Top