Connect with us

News

” என் உடலின் இந்த பாகத்தை மிஸ் பண்ணிடாதிங்க..! ” – 16 வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட குஷ்பு..!

By TamizhakamApril 25, 2022 6:13 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் 1988ஆம் ஆண்டு ‘தர்மத்தின் தலைவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து அவர் வெற்றி விழா, கிழக்கு வாசல், நடிகன், மன்னன் ,பாண்டியன், அண்ணாமலை, சின்னத்தம்பி, போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இவர் 90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.குஷ்பு ஆரம்ப காலகட்டத்தில் வரம்பற்ற கவர்ச்சி காட்டி நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.

இதனை அடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கி ஆனால் அவரோ சிறந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இப்போது அரசியல், சினிமா என இரட்டைகுதிரை சவாரி செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடிகைகள் தங்களுடைய பழையபுகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்தவகையில் நடிகை குஷ்புவும் 1987-ம் ஆண்டு தன்னுடைய 16 வயதில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ” என்னுடைய கண் புருவத்தை மிஸ் பண்ணிடாதிங்க..! – அப்போ நான் என்ன யோசித்துக்கொண்டிருத்தேன்..?” என்று தலைபிட்டுள்ளார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top