நீ எங்கே என் அன்பே என்ற பாடல் வரிகளில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் சின்ன தம்பி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் மூலம் குஷ்பூ ( Kushboo ) ஒரு நிரந்தர இடத்தை பிடித்து விட்டார்.
இவர் தமிழ் மொழியை பொறுத்தவரை 1989 ஆம் ஆண்டு வெளிவந்த வருஷம் 16 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
மேலும் பல படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதோடு ரசிகர்களின் மனதில் அழுத்தமாக இடம் பிடித்ததின் காரணமாக தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்களோடு நடித்து விட்டார்.
இவர் தமிழ் பட இயக்குனரான சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிக்கக்கூடிய காலகட்டத்தில் இவரைப் பற்றி பல கிசுகிசுக்கள் வெளிவந்த நிலையில் நடிகர் பிரபுவை திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டது மாபெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு தந்தது.
Kushbooஇவர் நடிப்பதோடு நின்று விடாமல் தயாரிப்பாளராக இயக்குனராக பன்முக திறமையை வெளிப்படுத்தக்கூடிய இவர் அரசியலையும் விட்டு வைக்கவில்லை.
சிறந்த அரசியல்வாதியாக மாறி தமிழக மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற துடிப்போடு இயங்கி வரும் இவர் தற்போது இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அடி ஆத்தி என்று கூறியிருக்கிறார்கள்.
Kushbooஇந்த உடையில் இவரது மேனி அழகு அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைத்தும் பிளந்த வாயை மூடாமல் இந்த வயதிலும் இப்படிப்பட்ட பேரழகா என்று வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.
Kushbooமேலும் இணையத்தில் இது தற்போது வைரலாக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவு இந்த புகைப்படம் கட்டவிழ்த்த கவர்ச்சியோடு இருப்பதால் ரசிகாஷ் அனைவரும் தேவையான லைக்குகளை போட்டு தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
Kushbooஇன்னும் சில ரசிகர்கள் இரவு உறக்கத்தை தொலைத்து விட்டோம் இது போன்ற புகைப்படங்களை நீங்கள் வெளியிட்டு எங்களை திணறடிக்க வேண்டாம். உங்களுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுப்பதோடு மட்டுமல்லாமல் அட்வைஸும் செய்து இருக்கிறார்கள்.
Loading ...
- See Poll Result