Connect with us

News

திருமணதிற்கு முன்பே உடலுறவு வைத்த குஷ்பூ..! – யாருடன்..? – பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!

By TamizhakamDezember 3, 2023 6:59 AM IST

நடிகை குஷ்பூ திருமணத்திற்கு முன்பே உடலுறவு வைத்துக் கொள்வது பற்றி தமிழ்நாட்டில் பேசவே கூடாத ஒரு விஷயத்தைப் பற்றியும் பேசியும் இருந்தார்.

அதாவது, தமிழ்நாட்டு பெண்களின் கற்பு பற்றி நடிகை குஷ்பு ஒரு கட்டத்தில் பேசியிருந்தார். இந்நிலையில், தற்பொழுது பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த பேச்சுக்கு தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.

ஒரு முறை திருமணம் ஆகாத பெண்கள் உடலுறவு கொள்கிறார்கள். அதற்காகத்தான் ரேஷன் கடைகளில் கூட ஆணுறைகள் விற்பனை செய்யப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. என்றெல்லாம் குஷ்பூ பேசியிருந்தார்.

தமிழ்நாட்டு பெண்கள் மத்தியில் பேசக்கூடாத.. கேள்வி எழுப்பக்கூடாத ஒரு விஷயம் என்றால் அது கற்பு. இந்த விஷயத்தில் ஒரு சினிமா நடிகை மூக்கை நுழைத்தது அந்த நேரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

ஆனால் நடிகை குஷ்பூ இதுவரை தான் சொன்ன அந்த வார்த்தைக்கு வருத்தமும் தெரிவிக்கவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை.

நடிகை குஷ்பூ-வுக்கு வேண்டும் என்றால் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வது சாதாரணமாக இருக்கலாம்.. அல்லது திருமணத்திற்கு முன்பு நடிகை குஷ்பூ உடலுறவு வைத்திருக்கலாம்..திருமணதிற்கு முன்பு யாருடன் உறவு வைத்தீர்கள் என்று குஷ்பு-விடம் கேட்டால் அவர் சும்மா இருப்பரா..?

இவர் திருமணதிற்கு முன்பே உறவு கொள்கிறார் என்பதற்காக அனைத்து தமிழ்நாட்டு பெண்களும் அவரைப் போலவே இருக்க வேண்டும் என்று நினைப்பது தப்பு.. குஷ்பூ.. என்று விளாசி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். இந்த வீடியோ இணைய பக்கங்களில் வைரல் ஆகி வருகின்றது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top