தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இன்று பல மொழிகளில்30 க்கும் மேற்பட்ட சீரியல் தொடர்களில் நடித்தவர் நடிகை லதா ராவ் ( Ladha Rao ).
இவர் தமிழில் மெட்டி ஒலி செல்வி திருமதி செல்வம் போன்ற பல மெகா சீரியல்களில் நடித்து இல்லதரசிகளிடேயே பெரும் பிரபலம் அடைந்தார்.
ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் வடிவேலுக்கு மனைவியாக நடித்து அசத்தினார் மற்றும் யங் மங் சங், நிமிர்ந்து நில் ஒன்று திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாக உள்ளார்.
அதோடு சீரியலில் நடிகர் ராஜ்கமல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு லாரா ராகா என்று இரண்டு பெண் குழந்தையும் பிறந்தது.
Latha Raoபொறுப்புள்ள குடும்ப தலைவியாக மாறிவிட்டால் அத்தாராவ் எப்போதெல்லாம் சீரியல்களில் பெரிதாக நடிப்பது இல்லை இருப்பினும் சில சிறிய விளம்பர படங்கள் இன்ஸ்டாகிராமில் மாடலிங் ஷூட் என ஆக்டிவாக இருந்து வருகிறார்.
Latha Raoஇந்நிலையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக தன்னுடைய நடிப்பு திறமையை காட்டியும் அவ்வப்போது சேலை கட்டி வித விதமாக போஸ் கொடுத்துள்ளார். திரும்பி நின்று முதுகில் மச்சம் காட்டி ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
Latha Raoஇவரின் ஹாட் போட்டோ சிலதை இளையதளத்தில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் மச்சமுள்ள மச்சினிச்சி என்று ஜாலியாக கமெண்ட் அடிக்கிறார்கள்.
Loading ...
- See Poll Result