Connect with us

News

ஆண் போல மாறிய ஜெய்பீம் நடிகை லிஜோமோல் ஜோஸ்.. பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!

By TamizhakamAugust 13, 2024 10:18 AM IST

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கும் நடிகை லிஜோமோல் ஜோஸ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.

மலையாளத்தில் முதல் முதலாக 2016-ஆம் ஆண்டு மகேஷிண்டே பிரதிகாரம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதே ஆண்டு கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் என்ற திரைப்படத்திலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இந்த படத்தில் இவருக்கு அளிக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பான முறையில் செய்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிச்சை பெற்றதோடு மட்டுமல்லாமல் படம் மாபெரும் வெற்றியை இவருக்கு பெற்று தந்ததை எடுத்து ஹனி பீ 2.5 என்ற திரைப்படத்தில் அடுத்ததாக நடித்தார்.

நடிகை லிஜோமோல் ஜோஸ்..

இவரது நடிப்புத் திறனை பாராட்டி பல்வேறு மொழி திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் மலையாள படத்தை அடுத்து இவர் சித்தார்த்துக்கு ஜோடியாக சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தில் 2019 -ஆம் ஆண்டு தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்.

தமிழில் முதல் படத்தில் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிந்தது அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவோடு இணைந்து தீதும் நன்றும், ஜெய் பீம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

அதிலும் ஜெய் பீம் படத்தில் இவர் செங்கேணி என்ற கதாபாத்திரத்தை மிகச் சிறப்பான முறையில் செய்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இவரது நடிப்பை பலரும் பல்வேறு வகைகளில் விமர்சனங்கள் செய்து பாராட்டு இருந்தார்கள்.

திரைப்படங்களில் படு பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கும் போதே திடீர் என்று திருமணம் செய்து கொண்ட இவர் கேரளாவில் கிறிஸ்தவ முறைப்படி தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடை சூழ அருண் ஆண்டனி என்ற நபரை திருமணம் செய்து கொண்டார்.

ஆண் போல் மாறிய ஜெய் பீம் நடிகை..

திருமணத்திற்கு பிறகும் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஜெய் பீம் நடிகை லிஜோமோல் ஜோஸ் சமீபத்தில் வெளியிட்டு இருக்கின்ற இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் என்ன இது ஆண் போல மாறியிருக்கிறார் ஜெய் பீம் நடிகை என்ற கேள்வியை முன் வைத்து இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் தனது கூந்தலை ஆண்களைப் போல ட்ரிம் செய்து கெட்டப்பை மாற்றி வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் பல்வேறு வகையான விமர்சனங்களை ஏற்படுத்த வழி செய்து விட்டது.

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ஒரு நிஜக் ஆண் எப்படி தலையை வைத்திருப்பாரோ அது போல ஹேர் கட்டிங் செய்து விட்டு பக்குவமான உடையை அணிந்து பலரையும் தன் பக்கம் இருக்கக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதை அடுத்து இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் ஜோஸ் தனது காந்தக் கண்களால் அனைவரையும் கவர்ந்து இழுத்தது மட்டுமல்லாமல் சொக்குப்பொடி போட்டு சொக்க வைத்து விட்டார் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார்கள்.

பார்த்து வியந்து போன ரசிகர்கள்..

இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து பார்த்து வியந்து வரும் ரசிகர்கள் அனைவரும் என விலை அழகே உன்னை விலைக்கு வாங்க வரவா என்ற பாடல்களை பாடி அசதி வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் தனது அங்கங்கள் முழுமையாக மறைய கூடிய வகையில் மார்டன் உடையை அணிந்து இருந்தாலும் அமர்ந்தபடி பல்வேறு வகையில் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் மனதில் ஆழப் பதிந்துள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் அது மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருப்பதால் இரவு தூக்கத்தை இழந்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ஒன்ஸ்மோர் கேட்கக்கூடிய இளசுகள் அனைத்தும் சிங்கிள் பசங்க அனைவருக்கும் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top