நீச்சல் உடையில் நடிகர் லிவிங்ஸ்டன் மகள்..! சன்னி லியோன் தோத்துடும் போல இருக்கே..!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் பிரபலமாக வளர்ந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் லிவங்ஸ்டன்.

இவர் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்ததத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.

1988லே இவரது திரைப்பயணம் ஆரம்பித்துவிட்டது. ஆம் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தின் முதன்முதலாக நடித்து நடிகர் லிவிங்சன் நடிகராக அறிமுகமானார்.

பின்னர் 1996 இல் சுந்தர புருஷன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த முகமறியப்பட்டவராக பார்க்கப்பட்டார்.

தொடர்ந்து என் குழந்தை புருஷன் , வயசு பசங்க, சுந்தர புருஷன், சொல்லாமலே, அதே மனிதன் , வானத்தைப்போல, விரலுக்கு ஏத்த வீக்கம், பூந்தோட்ட காவல்காரன், எங்களுக்கும் காலம் வரும் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக பிரியமான தோழி திரைப்படத்தில் இவரது காமெடி காட்சி இன்று வரை மீம்ஸ் கிரியேட்டர்களின் டெம்ப்ளேட் ஆக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து குணசித்திர நடிகராக நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகராக பார்க்கப்பட்டு வரும் இவர் கன்னி ராசி, காக்கி சட்டை, அறுவடை நாள், சுந்தர புருஷன் உள்ளிட்ட திரைப்படங்களை திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.

லிவிங்ஸ்டனின் மகள்:

ஜசின்தா என்பவரை திருமணம் செய்து கொண்ட லிவிங்ஸ்டனுக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இதில் அவரது மூத்த மகளான ஜோவிதா. இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அழகழகான ஆடைகளை அணிந்து கவர்ச்சியை காட்டி அவர் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களுக்கு நெட்டிசன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற்பும் பிரபலமும் கிடைத்து வருகிறது.

சீரியல்களில் நடித்துக் கொண்டே திரைப்பட வாய்ப்பையும் தேடி வரும் ஜோவிதா பூவே உனக்காக சீரியலில் நடித்து பின்னர் அதிலிருந்து விலகினார்.

தற்போது அருவி சீரியலில் நடித்த பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்ட வருகிறார் இதன் மூலம் அவர் இல்லத்தரசிகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்து இழுத்து விட்டார்.

சென்னையிலேயே பிறந்து வளர்ந்த இவர் கல்லூரி படிப்பை முடித்த உடனே திரைப்படங்களில் நடிக்க ஆர்வத்தை செலுத்தி வந்தார்.

டூ பீஸ் உடையில் தெறிக்குது கவர்ச்சி:

இதனிடையே சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களையும் அழகாக புகைப்படம் எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் ஜோவிதா.

தற்போது பீச்சில் தாறுமாறான கவர்ச்சி உடையில் டூ பீஸ் உடையே மிஞ்சும் அளவுக்கு உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் இறுக்கமாக ஆடையில் தனது கவர்ச்சி அழகாக காட்டி எல்லோரையும் கவர்ந்திழுத்து விட்டார்.

இந்த கவர்ச்சி அழகை பார்த்து நடிகர் லிவிங்ஸ்டனுக்கு இப்படி ஒரு அழகான மகளா?என அவரை வர்ணித்து அவரது அழகில் மயங்கி கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam