3 காதல்,.. 2 திருமணம் செய்த VJ மகாலட்சுமி குறித்து பலரும் அறியாத ரகசியங்கள்..!

பெரிய திரையில் நடிக்கும் நடிகைகளை போலவே சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணிபுரியக்கூடிய நபர்களுக்கு ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பு இருப்பதோடு நல்ல பெயரும் புகழும் உள்ளது அந்த வகையில் VJ பணியாற்றிய மகாலட்சுமி பற்றிய உண்மைகளைப் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

VJ மகாலட்சுமி..

சீரியல்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய வி ஜே மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இருவரும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆன ஜோடியாக மாறியதோடு அவர் ஸ்வீட் பொண்டாட்டி என்று சொல்லவும் இவர் அதற்கு பதிலாக பெஸ்ட் புருஷா என்ற வார்த்தையை போடுவதுமாக இருந்தார்கள்.

இதையும் படிங்க: அப்பா யாருன்னு தெரியாது.. நாகர்ஜுனாவால் 10 ஆண்டு கொடுமை.. போலீஸில் சிக்கிய தபு பற்றி தெரியுமா..?

மேலும் பலரும் இவர்களது திருமணங்களை பற்றி பல்வேறு வகையான கலவை ரீதியான விமர்சனங்களை வைத்திருந்தது அனைவருக்கும் தெரியும். அத்தோடு இணையங்களில் அதிக ட்ரெண்டிங்கான தம்பதிகளாக இவர்கள் திகழ்ந்தார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இவர் பணத்திற்காகத்தான் அவரை திருமணம் செய்து கொண்டார் என்பது போல கருத்துக்களை சொல்ல அதற்கு பதிலடியை ரவீந்தர் மிகவும் சிறப்பான முறையில் கொடுத்து இருந்ததும் உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

சன் டிவிகளில் அதிக அளவு தொடர்களில் நடித்த இவரை சன் டிவி மகாலட்சுமி என்று அழைத்தாலும் தவறில்லை என்று சொல்லலாம். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிய இவர் குறிப்பாக இவருடைய விவாகரத்து சர்ச்சை மிகப் பெரிய அளவு வெடித்தது என சொல்லலாம்.

இதனை அடுத்து சின்ன திரையில் நடித்து வந்த ஈஸ்வரரை காதலித்து வருவதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் இரண்டாவதாக ரவீந்தராய் திருமணம் செய்ததை அடுத்து ஈஸ்வர் இவரது திருமணத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

3 காதல்.. 2 திருமணம்..

வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளிகள் படித்த இவர் ஆங்கராக இருந்து தான் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆரம்ப காலத்தில் அரசி, பைரவி போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.

மேலும் ராதிகாவின் நிறுவனம் தயாரித்த செல்லமே, வாணி ராணி, அரசி போன்ற தொடர்களில் நடித்து அசத்தியவர்.

மகாலட்சுமி பற்றி யாரும் அறியாத ரகசியங்கள்..

ஆரம்ப காலங்களில் சீரியல் களில் நடிக்கும் போது இவருக்கும் அணில் என்பவருக்கும் திருமணம் நடந்து ஒரு குழந்தை உள்ளது.இந்நிலையில் வாணி ராணி சீரியலில் நடிக்கும் போது இவர் கர்ப்பிணியாக உண்மையாகவே இருந்திருக்கிறார்.

அடுத்து எடப்பாடி விளம்பரம் ஒன்றில் நடித்த இவர் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி இடையில் இதில் எல்லாம் எதற்கு நடிக்கிறீர்கள் என்று கேட்கக் கூடிய வகையில் பலரையும் பேச வைத்தார்.

அடுத்து அடுத்து வில்லியாக சீரியல்களில் களம் இறங்கி இவர் ஈஸ்வரை காதலித்து வந்தார். எனினும் அந்த காதல் கை கூடாத நிலையில் ரவீந்திரரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

அப்போது தான் இவர் மூத்த கணவர் அணிலுக்கும் இவருக்கும் விவாகரத்து பிரச்சனை சென்று கொண்டிருந்தது. மேலும் ஈஸ்வரின் மனைவி சுதாகரித்துக் கொண்டதை அடுத்து இந்த விஷயத்தில் ஈஸ்வர் தப்பித்துக் கொண்டார்.

சீரியல்களில் மட்டுமே வில்லத்தனத்தை செய்யும் மகாலட்சுமி இயல்பில் ஒரு அன்பான பெண் எனினும் மூன்று முறை காதலில் விழுந்து இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார் என்ற விஷயம் தற்போது இணையத்தின் மூலமாக பரவி ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …