யப்பா.. என்னா ஷேப்பு.. உடலோடு ஒட்டிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் மதுமிதா..!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகையான மதுமிதா எச் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

இவர் 2018-ஆம் ஆண்டு கன்னட புராண தொலைக்காட்சியின் தொடரான ஜெய் ஹனுமான் என்ற தொடரில் லட்சுமி தேவியாக நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் எண்ணிக்கையை பெற்றவர்.

மேலும் இவர் ஸ்டார்ஸ்வர்ணா என்ற கன்னட தொலைக்காட்சியில் வெளியான கன்னட நிகழ்ச்சியான புட் மல்லி என்ற நிகழ்ச்சியின் மூலம் நடிக்க ஆரம்பித்தார்.

சீரியல் நடிகை மதுமிதா..

நடிகை மதுமிதா 2018 ஆம் ஆண்டில் ஸ்டார் மாவில் ஒளிபரப்பான மனசுன மனசை என்ற தொடரில் நடித்ததின் மூலம் தெலுங்கு திரைகளிலும் அறிமுகமாகி இருக்கிறார்.

இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு ஜீ தமிழில் பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியலில் நடித்ததின் மூலம் இவரது நடிப்பிற்கு இந்த சீரியல் திருப்பு முனையாக இருந்தது என்று சொல்லலாம்.

மேலும் பிரியாத வரம் வேண்டும் என்ற தொடரில் நடித்த இவருக்கு தமிழின் பிரபல தொலைக்காட்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்தி தனது அபார நடிப்பு திறனின் வெளிப்படுத்தி இருக்கக்கூடிய இவர் இல்லத்தரசிகளின் வீட்டில் ஜனனியாக வாழ்ந்து வருகிறார்.

உடலோடு ஒட்டிய உடையில்..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய எதிர்நீச்சல் மதுமிதா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கத்திலேயே வைத்துக் கொள்ள விரும்புவார்.

அந்த வகையை இவர் தற்போது கிளாமரான உடைகள் ஆணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதனை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அச்சச்சோ புடிச்சிருக்கு உன்னை எனக்கு பிடிச்சிருக்கு என்ற பாடல் வரிகளை பாடி மதி மயங்கி இருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படங்களில் பார்ப்பதற்கு அரேபிய குதிரையை போல வாட்டசாட்டமாக நலினத்தோடு தனது மேனி அழகை பக்குவமாக வெளிப்படுத்தி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் எப்பா என்ன ஷேப் என்று சொல்லி இருக்கிறார்கள்.

என்ன ஷேப் ரசிகர்கள் ஷாக்கில்..

இந்த ஷேப்பில் இது வரை உடைய அணிந்து இவர் புகைப்படங்களை வெளியிட்டதில்லை என்று ஷாக்கிங்கில் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் அடி அடியாத்தி இது என்ன பீல் என்ற பாடல் வரிகளை பாடி வருகிறார்கள்.

ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ப இந்த புகைப்படம் உள்ளதோடு மட்டுமல்லாமல் உடலோடு ஒட்டிய ஆடையை போட்டு ரசிகர்களை கட்டி ஈர்த்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இந்த புகைப்படத்தை பார்க்கும் யாரும் எளிதில்  புகைப்படத்தில் வைத்திருக்கும் கண்ணை எடுக்க மாட்டார்கள். அந்த அளவு ஜூம் செய்யாமல் மேனி அழகு அப்படியே பார்க்க கூடிய வகையில் உள்ளது என சொல்லலாம்.

கருப்பு உடையில் மெர்சலான லுக்கில் உடலை வளைத்தும் நெளித்தும் தந்திருக்கும் போஸ் அனைவரையும் கண்களைத் கட்டி காட்டில் விட்டது போல தடுமாற வைத்துள்ளது.

இதனை அடுத்து சரக்கு அடிக்காமலேயே போதை ஏற்றக்கூடிய வகையில் இந்த கருப்பு அரபிய குதிரையின் புகைப்படங்கள் உள்ளதாக ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து கமெண்டில் பதிவு செய்த வண்ணம் உள்ளார்கள்.

நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்கள் மனதிலும் சலனங்கள் ஏற்பட்டு தடுமாறுவீர்கள்.

--- Advertisement ---

Check Also

rathan tata october october

86 வயசு டாடாவின் 29 வயது நெருங்கிய நண்பர்.. யார் அந்த இளைஞர்.. கேட்டா அசந்து போயிடுவீங்க.!

இந்தியாவில் முக்கியமான தொழிலதிபர்களின் மிக முக்கியமானவர் ரத்தன் டாடா. கடந்த மூன்று தலைமுறைகளாக இந்தியாவில் தொடர்ந்து தொழில் செய்து வரும் …