Connect with us

News

ஜி பி மு கலந்துகொண்டால் நானில்லை…. அடம் பிடிக்கும் மதுரை முத்து… விஜய் டிவியில் பிரமாண்ட பிக்பாஸ் ஆறாவது சீசனில் ஜிபி முத்துவா? அல்லது மதுரை முத்துவா?

By TamizhakamSeptember 21, 2022 11:49 AM IST

விஜய் டிவியில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் அதிக அளவு சம்பளம் கொடுத்து நடத்தக்கூடிய மிகப்பெரிய  போட்டிக் களமாக திகழ்வது பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கூறலாம் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார். இப்போது பிக் பாஸ் இன் ஐந்தாவது சீசன் முடிந்து விட்ட நிலையில் ஆறாவது சீசனுக்கு தயாராகி வருகிறது என்பது தற்போது பேசப்பட்டு வருகிறது.அந்த முக்கிய பிரபலங்கள் யார் யார் என்றால் மதுரை முத்து மற்றும்  யூடியூபில் கலக்கி வரும் ஜி  பி முத்து. அப்போது ஜி பி முத்து திரைப்படங்களில் நடித்து வருவது அனைவருக்குமே தெரிந்ததுதான்.

 மேலும் பிக்பாஸ் குழுவினர் மதுரை முத்துவை அணிக்கு இந்த போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுத்தபோது  பங்கேற்பதற்கான சம்பள  தொகை பேசப்பட்டது இதில்  மதுரைமுத்து கேட்ட சம்பளத்தை தருவதற்காக என்று பிக்பாஸ் குழுவினர் முடிவு செய்ததால் அவர் எந்த போட்டிகளில் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்ற நிலை இருந்தது.

 இதனை அடுத்து மற்றொரு போட்டியாளராக அவர்கள் ஜிபி முத்துவை அணுகியிருக்கிறார்கள் இதுவும் இந்த போட்டியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது இந்த விவரத்தை மதுரை முத்து கேள்விப்பட்டவுடன் நான் அவர் இந்த போட்டியில் பங்கேற்ற நான் விலகிக் கொள்கிறேன் என்று கூறியிருப்பார் போல தெரிகிறது.

 எனவே வரை இருக்கின்ற ஆறாவது பிக் பாஸ் சீசன் 2 முத்துக்களில் ஒரு முத்து கண்டிப்பாக பிக் பாஸ்  நிகழ்வில் பங்கேற்பார் என தெரியவந்துள்ளது.

 மேலும் மதுரை முத்து ஏன் ஜி பி முத்து கலந்துகொண்டார் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறி அதற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் தேட ஆரம்பித்திருக்கிறார்கள் இதற்கான உண்மையான காரணம் என்ன என்று இதுவரை யாருக்கும் தெரியாமல் அனைவரும் முழித்துக் கொண்டிருக்கிறார்கள். சீனியர்  காமெடியான மதுரை முத்துவின் செயல் சிலருக்கு எரிச்சலையும் தூண்டியுள்ளது.

 எது எப்படியோ இருவரும் இந்த போட்டியில் கலந்து கொண்டால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் அதற்கான வேலையை நிச்சயமாக விஜய்டிவி குடும்பம் செய்யும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top