Connect with us

News

Zoom பண்ணவே வேணாம்.. பாத்ரூமில் மேலாடையை கழட்டி.. விவகார ஆட்டம் போடும் மாளவிகா மேனன்..!

By TamizhakamAugust 14, 2024 6:53 PM IST

தமிழ் மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமானவராக நடிகை மாளவிகா மேனன். இவர் 2011 இல் வெளியான எண்டே கண்ணன் என்கிற மலையாள திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் நடிகை மாளவிகா மேனன்.

அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. தமிழில் முதன்முதலாக இவன் வேற மாதிரி திரைப்படத்தில் திவ்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் மாளவிகா மேனன். இவன் வேற மாதிரி திரைப்படம்தான் தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு முதல் திரைப்படமாக அமைந்தது.

மாளவிகா மேனன்

லிங்குசாமி தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் அப்பொழுது ஓரளவு வரவேற்பையும் பெற்றது. தொடர்ந்து தமிழில் பிரம்மன் மாதிரியான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். பெரும்பாலும் மாளவிகா மேனன் தமிழில் நடிக்கும் திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாத திரைப்படங்களாகவே இருந்திருக்கின்றன.

அதனால் இவருக்கும் பெரிதாக தமிழில் வரவேற்பு கிடைக்கவில்லை. அதே சமயம் மலையாளத்தில் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக இவர் இருக்கிறார். தொடர்ந்து மலையாளத்தில் அவருக்கு வாய்ப்புகளும் வந்த வண்ணம்தான் இருக்கிறது.

Zoom பண்ணவே வேணாம்

தமிழோடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது மலையாளத்தில்தான் இவர் அதிகமாக படங்களில் நடித்திருக்கிறார் அதேபோல மலையாளத்தில் நிறைய குறும்படங்களிலும் மாளவிகா மேனன் நடித்திருக்கிறார். 2021 க்கு பிறகுதான் மாளவிகா மோகனனுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

2022 இல் மட்டும் மலையாளத்தில் பத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 2021ல் இவர் பேய் மாமா என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலாடையை கழட்டி..

பெரும்பாலும் காமெடி நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் எடுத்த உடனே தமிழில் பெரிதாக வரவேற்பை பெறாது அதிலும் யோகி பாபு வெகு காலங்களாக முயற்சி செய்ததுதான் இப்பொழுது ஓரளவு வரவேற்பை பெற்ற நடிகராக மாறி இருக்கிறார்.

சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். பேய் மாமா வந்த சமயத்தில் யோகி பாபுவிற்கு அந்தளவு வரவேற்பு இல்லை. அதனால் அந்த திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதனால் அது மாளவிகா மேனனுக்கும் வரவேற்பை பெற்று தரவில்லை.

அதற்கு பிறகு அவருக்கு தமிழில் வரவேற்பே கிடைக்காமல் இருந்தது சில வருடங்களுக்கு பிறகு அருவா சண்டை என்கிற ஒரு திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். ஆனால் அந்த படமும் பெரிதாக வரவேற்பு பெற்று தரவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் பாத்ரூமில் நின்று அவர் கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக வைரல் ஆகி வருகிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top