Connect with us

News

அங்கங்க ஓப்பன்…. அத மட்டும் மறச்சி தாறுமாறா போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

By TamizhakamAugust 21, 2024 4:31 AM IST

மும்பை சேர்ந்த பிரபல நடிகையான மாளவிகா மோகனன் மும்பையில் பிறந்து வளர்ந்து தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து கொண்டு இருப்பவர்.

நடிகை மாளவிகா மோகனன் பிரபல பாலிவுட்டின் ஒளிப்பதிவாளர் ஆன கேயு மோகனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை மாளவிகா மோகனன்:

தனது தந்தை மிகப்பெரிய ஒழிப்பதிவாளராக திரைத்துறையில் இருப்பதால் மாளவிகாவுக்கு மிகச் சுலபமாக திரைப்படத்துறையில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

இவர் மாடலிங் துறையில் இருந்து பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து அதன் பிறகு தமிழ் சினிமா துறையில் நடிகையானது குறிப்பிடத்தக்கது.

முதன்முதலில் கன்னட திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமான மாளவிகா மோனுடன் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்டை திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தங்கலானை மிரட்டிய ஆர்த்தி:

பின்னர் மாறன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முன்னதாக மலையாள திரைப்படங்களில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பின்ன தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.

மாளவிகா மோகனன் தொடர்ந்து சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டு விட்டார்.

கவர்ச்சி மாடர்ன் என இரண்டுக்கும் பொருந்தும் நடிகையாக பார்க்கப்பட்ட இவர். கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளிவந்திருக்கும் தங்கலான் திரைப்படத்தில். நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

இந்த படத்தில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பல பாராட்டுகளையும் குவிந்து வருகிறது. குறிப்பாக ரசிகர்கள் எல்லோரும் மாளவிகா மோகனன் ஆர்த்தி கேரக்டர் சிறப்பாக இருப்பதாக கூறி புகழ்ந்தனர்.

ரசிகர்கள் எல்லோருக்கும் பிடித்து போக அந்த கதாபாத்திரத்தில் மாளவிகா மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார் என அவரை பாராட்டி தள்ளினார்கள்.

தங்கலான் திரைப்படத்தில் மாளவிகா நடித்த கிட்டத்தட்ட இரண்டு கோடி வரை சம்பளமாக வாங்கியது குறிப்பிடத்தக்கது .

இருந்தாலும் அவருக்கு மேலும் கொடுத்திருக்கலாமே என ரசிகர்கள் கூறும் அளவுக்கு அவ்வளவு சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சிகப்பு உடையில் தாறுமாறு கவர்ச்சி:

அவரது வாழ்நாளில் தங்கலான் திரைப்படத்தின் ஆர்த்தி கேரக்டர் மிக முக்கியமாக கடைசி வரை அவரைப் பற்றி பேசும் என கூறப்படுகிறது.

அந்த அளவுக்கு ஆர்த்தி கேரக்டர் மாளவிகா மோகனனுக்கு பெயரும் புகழும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. இதனடியே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் மாளவிகா மோகன் தற்போது சிகப்பு நிறத்தில் மாடர்ன் கவர்ச்சியில் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை தன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்து இன்ஸ்டா வாசிகள் எல்லோரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். சிகப்பு நிற கவர்ச்சி உடையில் சும்மா ஜிம்முன்னு இருக்குறீங்க என பார்க்கும் எல்லோரும் லைக்ஸ் மற்றும் ஹார்டின் போட்டு தள்ளி இருக்கிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top