Connect with us

News

இளம் நடிகைகளை மிஞ்சும் கிளாமர்.. சுண்டி இழுக்கும் நடிகை.. குவியும் லைக்குகள்..!

By TamizhakamAugust 20, 2024 8:58 PM IST

சினிமாவை பொறுத்தவரை சிறப்பாக நடிக்கும் நடிகைகளுக்கு என்று தனி மார்க்கெட் உண்டு. பெரும்பாலும் நடிகைகளை பொறுத்த வரை அவர்கள் நடிப்புக்கு நடிப்பின் மீது பெரிதாக கவனம் செலுத்த மாட்டார்கள்.

சமீபத்தில் கூட நடிகை மாளவிகா மோகனன் இணையத்தில் ரசிகர் ஒருவர் நடிப்பின் மீது ஆர்வம் காட்டுவது பற்றி  கேள்வி கேட்டபோது உங்களது ஆர்வத்தை பெறுவதற்கு நன்றாக நடிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்று கூறியிருந்தார்.

சுண்டி இழுக்கும் நடிகை

அதாவது பெரும்பாலான நடிகைகள் ரசிகர்களிடம் ஆர்வத்தை பெறுவதற்கு அதிக கவர்ச்சியாக நடித்தால் போதும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த தேவையில்லை என்கிற மனநிலையில் இருக்கின்றனர். அதேபோல தெலுங்கு சினிமாவில் நடிப்புக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது கிடையாது.

பெரும்பாலும் கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகள்தான் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வரவேற்பு பெற்று வருகின்றனர். ஆனால் தெலுங்கு சினிமாவிற்கு அப்படியே மாற்றாக மலையாள சினிமா இருந்து வருகிறது. மலையாள சினிமாவில் நடிகர்கள் எவ்வளவு சிறப்பாக நடிக்கிறார்களோ அதே அளவிற்கு நடிகைகளும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும்.

இளம் நடிகைகளை மிஞ்சும் கிளாமர்

அப்படி ஒரு வேலை அவர்களுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியவில்லை என்றால் தொடர்ந்து மலையாளத்தில் வாய்ப்புகள் கிடைக்காது. இப்படி மலையாள நடிகைகளாக இருந்து மலையாளத்தில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு பக்கம் சென்ற நடிகைகளும் உண்டு.

அப்படி இருந்தும் கூட மலையாளத்தில் தொடர்ந்து ஒரு வெற்றி நடிகையாக பல வருடங்களாக இருந்து வந்தவர் நடிகை சீலு ஆபிரகாம். 2013 ஆம் ஆண்டு வெளியான மீட்டிங் பாய் என்கிற படத்தின் மூலமாக முதன்முதலாக நடிகையாக அறிமுகமானார் சிலு ஆபிரகாம்.

அதற்குப் பிறகு அவருக்கு வருடத்திற்கு ஒரு திரைப்படத்திலாவது வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. பெரும்பாலும் முக்கிய கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்த வருகிறார் சீலு ஆபிரகாம்.

குவியும் லைக்குகள்

அதனால் வருடத்திற்கு நிறைய திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்றாலும் கூட அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகமாகதான் இருந்து வருகிறது. தமிழில் இவர் பொன் மாணிக்கவேல் என்கிற திரைப்படத்தில் மட்டும்தான் நடித்திருக்கிறார்.

பொன் மாணிக்கவேல் பிரபுதேவா நடித்த திரைப்படத்திலேயே கொஞ்சம் பேசப்பட்ட படமாக இருந்தது. க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இந்த படம் ஒரு வித்தியாசமான கதையமைப்பு கொண்டிருந்ததாக அப்போது பேச்சுக்கள் இருந்தன.

அந்த திரைப்படத்தில் மட்டும்தான் ஷீலு ஆபிரகாம் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும் கூட ரசிகர்களிடம் வரவேற்பு பெறுவதற்கு அதிக கவர்ச்சியான புகைப்படங்களை இவர் வெளியிடுவது உண்டு சமீபத்தில் அப்படி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக வைரலாகி வருகிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top