Connect with us

News

வாட்டர் பாக்கெட் மூஞ்சி… கொழுக் மொழுக் லுக்கில் கும்முனு இருக்கும் மஞ்சிமா மோகன்!

By TamizhakamAugust 23, 2024 9:12 AM IST

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சொந்த ஊராகக் கொண்ட மஞ்சிமா மோகன் முதன் முதலில் மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்த வந்தார். அவரது தந்தை மிகப்பெரிய ஒளிப்பதிவாளர் விப்பின் மோகன் மற்றும் நடன கலைஞர் என்பதால் மிக சுலபமாக திரைப்படத்துறையில் மஞ்சுமா மோகன் நுழைந்து விட்டார்.

மஞ்சிமா மோகன்:

கேரள மாநிலம் பாலகாட்டை பூர்வீகமாகக் கொண்ட மாளவிகா மோகனன் திரைப்பட வாழ்க்கை 1990களின் இறுதியிலே துவங்கி விட்டார் .

2000 துவக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மாளவிகா மோகன்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக கலியோஞ்சல் படத்தில் நடித்து திரைப்பயணத்தை தொடங்கினார்.

தொடர்ந்து மயில்பீலீக்கவு, சாப்பல்யம், பிரியம், தென்காசிப்பட்டணம், மதுரமனோம்பர்கட்டு, சுந்தர புருசன்,தாண்டவம் உள்ளிட்ட பல்வேறு மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.

அதையடுத்து 2015 ஆம் ஆண்டு «ஒரு வடக்கன் செல்பி» என்ற திரைப்படத்தில் என்ற மலையாள திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழ் படத்தில் மஞ்சிமா:

அதை எடுத்து தமிழ் சினிமாவில் «அச்சம் என்பது மடமையடா» படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இத்திரைப்படத்தில் நடிகர் சிம்புவுடன் ஜோடியாக நடித்தார்,

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான முதல் படத்திலிருந்து பப்ளியான தோற்றத்தில் ஹீரோயினாக அறிமுகமானதால் ரசிகர்கள் எல்லோரது கவனத்தை ஈர்த்தார்.

அந்த திரைப்படம் அவருக்கு பெயரும் புகழும் தேதி கொடுத்தது. தொடர்ந்து சத்ரியன், தேவராட்டம், எஃப் ஐ ஆர், இப்படை வெல்லும், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருக்கிறார்.

இதனிடையே தேவராட்டம் திரைப்படத்தில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோவான கௌதம் கார்த்திகை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வாட்டர் பாக்கெட் மூஞ்சி….

இவர் பருமனாக இருப்பதால் பல கேலி கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வத்தை செலுத்தி வருகிறார் மஞ்சுமா மோகன்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட அதை பார்த்த நெட்டிசன்ஸ் எல்லோரும் வாட்டர் பாக்கெட் மூஞ்சி எனக்கூறி கமெண்ட் செய்து வருகிறார்கள் .ரசிகர்கள் சிலர் கொள்ளை அழகில் இயற்கையாக நேச்சுரலாக வசீகரித்து இழுப்பதாக கூறி வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top