Connect with us

News

இம்மாம் பெரிய தொடைக்கு.. இத்துனூண்டு ட்ரவுசரா..? – வெள்ளை வெளேர்ன்னு காட்டும் சீரியல் நடிகை சங்கீதா..!

By TamizhakamMai 19, 2023 4:15 AM IST

மைனர் வேட்டி கட்டி என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது இளம் மைனர்களை உசுப்பேற்றி விடக் கூடிய வகையில் இன்ஸ்டாகிராம் போட்டோஸை வெளியிட்டு இருக்கும் மாஸ்டர் பட நடிகை சங்கீதா (Sangeetha)-வின் உச்சகட்ட கவர்ச்சி போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள்.

மாஸ்டர் படத்தில் நிறைய நடிகை மற்றும் நடிகர்கள் நடித்திருந்தாலும் ஒரு சில காட்சிகளில் விஜயின் தோழியாக வந்து இளசுகளில் மனதை கொள்ளை கொண்ட டாக்டர் மதி கேரக்டரை செய்தவர்தான் இந்த சங்கீதா.

Sangeetha V

இந்தப் படத்தில் மட்டுமல்லாமல் இவர் வலிமை படத்திலும் நடித்திருக்கிறார்.மேலும் படங்களில் குடும்பப் பாங்கான கேரக்டர்களில் தோன்றக்கூடிய இவர் அதற்கு நேர் மாறாக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஹாட் போட்டோஸை வெளியிட்டு விடுவார்.

Sangeetha V

மேலும் இவர் வெளியிடுகின்ற அந்த போட்டோக்களை பார்ப்பதற்கு என்றே தனியாக ஒரு கூட்டம் ஆன்லைனில் நேரத்தை கழித்து வருகிறது என்றால் அது மிகையான தகவல் அல்ல.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் முன்னழகு, பின்னழகு, இடை அழகு என்று அத்தனை அழகையும் ஒட்டுமொத்தமாக காட்டி இணையத்தையே இரண்டாகிவிட்டார் என கூறலாம்.

Sangeetha V

இதனை அடுத்து இணையத்தில் படு வேகமாக பரவி வரும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்களை போட்டு வருவதோடு மட்டுமல்லாமல் அட இது நம்ம சங்கீதாவா? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.

Sangeetha V

மனதில் ஒரு கோடி மின்னல்கள் ஒரு சேர எழுந்து வந்தது போல உள்ளது என்று சில ரசிகர்கள் கவித்துவமாக அவரை வர்ணித்து இருக்கிறார்கள்.

இவர் நடிப்பில் வெளிவந்த பாரிஸ் ஜெயராஜ் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் இளைஞர்களின் இதயத்தில் இடம் பிடித்தது தினமும் ரசிகர்களின் மனதில் ரகளை செய்து வருகிறார்.

Sangeetha V

இதுவரை சங்கீதா வெளியிட்ட புகைப்படங்களை  இந்த புகைப்படம் தான் கூடுதல் கவர்ச்சியோடு இருப்பதாக இன்ஸ்டாவை தொடர்ந்து ஃபாலோ செய்து வரும் ரசிகர்கள் அனைவரும் கூறியிருக்கிறார்கள்.

Sangeetha V

கண்டிப்பாக இந்த புகைப்படத்தை பார்க்கக்கூடிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இவருக்கு புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தேடி வந்து தருவார்கள் என மேலும் சில ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top