Connect with us

News

ப்பா.. எத்தா தண்டி.. குட்டியூண்டு டவுசர்.. பிரம்மாண்ட தொடையை காட்டி பதற வைத்த மீரா வாசுதேவன்..!

By TamizhakamSeptember 24, 2022 1:40 PM IST

தமிழில் உன்னை சரணடைந்தேன், கத்திக்கப்பல், ஆட்டநாயகன், அடங்கமறு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீரா வாசுதேவன். இவர் மலையாள சினிமாவில் தான் முதன் முதலில் அறிமுகமானார்.

நடிகர் மோகன்லால் நடித்த தன்மந்த்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தன்னுடைய அறிமுகத்தை கொடுத்தார். கடந்த 2005ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் ஒருவரின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை மீரா வாசுதேவன்.

அதன்பிறகு கடந்த 2010ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பிறகு பிரபல மலையாள நடிகரும் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகருமான ஜான் கொக்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த திருமணமும் அவருக்கு நீடிக்கவில்லை. திருமணமான சில வருடங்களில் அவரையும் விவாகரத்து செய்தார். இதுகுறித்து சமீபத்தில் தன்னுடைய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் நடிகை மீரா வாசுதேவன்.

அவர் கூறியதாவது, திருமணத்துக்கு பிறகு விவாகரத்து செய்து விட்டால் விவாகரத்து செய்த பெண் மீது தான் இந்த சமூகம் குற்றம் சொல்கிறது குறை கண்டு பிடிக்கிறது. ஆனால், அந்தப் பெண்கள் என்னென்ன கொடுமைகளை அனுபவித்து விட்டு இந்த முடிவுக்கு வந்தார்கள் என்பதை யாரும் கண்டு கொள்வதில்லை,

முதல் திருமணத்தின் மூலம் தன் கணவனால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல கொடுமைகளை சித்திரவதைகளை அனுபவித்தேன். அவற்றை வார்த்தையால் சொல்லிவிட முடியாது. அப்போது என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. போலீசிடம் பாதுகாப்பு கேட்டேன்.

ஒருகட்டத்தில் விவாகரத்து செய்துவிட்டு வாழ்வது என முடிவெடுத்தேன். அதன் பிறகு ஜான் கொக்கனை திருமணம் செய்து கொண்டேன். அவருடன் எந்த பிரச்சனையும் இல்லை, என்றாலும் என்னுடைய திருமண வாழ்க்கை மன ரீதியாக மகிழ்ச்சியாக இல்லை. அவரிடம் மனரீதியாக சேர்ந்து இருக்க முடியவில்லை.

அதனால் அது விவாகரத்தில் முடிந்தது என்று என்னுடைய கூறியிருக்கிறார் நடிகை மீரா வாசுதேவன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் மீரா வாசுதேவன் சமீபத்தில் சுற்றுலா சென்றபோது குட்டியான டவுசரும் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top