Connect with us

News

உள்ள இருக்குறது வெளிய எட்டிப்பாக்குது… சட்டையை கழட்டி விட்டு அது தெரிய மேகா ஆகாஷ்..!

By TamizhakamMärz 15, 2022 2:40 AM IST

தமிழ் மற்றும் தெலுங்கில் தலா இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை மேகா ஆகாஷ் ( Megha Akash ), தற்போது புதிதாக தயாரிப்பு நிறூவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கிய ‘ஒரு பக்க கதை’ படத்தின் மூலம் ஹீரோயின் வாய்ப்பை பெற்றவர் மேகா ஆகாஷ் (Megha Akash). இப்படம் முடங்கிப்போனதால், கவுதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார் மேகா ஆகாஷ்.

இதையும் படிங்க : “ஷேம்.. ஷேம்.. பப்பி.., ஷேம்..” – பலமான காற்றில் பறந்த பாவாடை – தீயாய் பரவும் ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ..!

இப்படமும் நீண்ட நாட்களாக ரிலீசாகாததால், ரஜினியின் பேட்ட (Petta) படம் தான் இவருக்கு அறிமுக படமாக அமைந்தது.இதையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவா வருவேன் படத்தில் சிம்புவுக்கு (Simbu) ஜோடியாக நடித்திருந்தார் மேகா ஆகாஷ்.

பேட்ட, வந்தா ராஜாவா வருவேன் போன்ற படங்கள் ரிலீசான பின்னர் தான் அவர் முதலாவதாக நடித்த ஒரு பக்க கதை, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வெளிவந்தன.இதையடுத்து தமிழில் பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார் மேகா ஆகாஷ் (Megha Akash).

இதையும் படிங்க : “சட்டையை கழட்டி விட்டு.. அது தெரிய…” – சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு இறங்கிய கீர்த்தி சுரேஷ்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

இதுதவிர இந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் நடிகை மேகா ஆகாஷ் கைவசம் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர், விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிய படங்கள் உள்ளது.

இதுதவிர தெலுங்கில் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் நடிகை மேகா ஆகாஷ் (Megha Akash), புதிதாக தயாரிப்பு நிறூவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.

அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் அவரே ஹீரோயினாகவும் நடிக்கிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது கருப்பு வெள்ளையில் சட்டை பட்டன் கழட்டிவிட்டு உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடை தெரிய கிளாமர் காட்டி ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.

இதை கலர்ல பார்க்குற பாக்கியம் எங்களுக்கு இல்லையே என நெட்டிசன்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top