Connect with us

News

இது தொடையா..? இல்ல, அல்வா கடையா..? – கீழே ஒண்ணுமே போடாமல் தொடையை காட்டிய மிர்ணாளினி ரவி..!

By TamizhakamApril 14, 2022 9:42 AM IST

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். தற்போது ஜங்கோ, கோப்ரா, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

Source : https://www.instagram.com/mirnaliniravi/

தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிருணாளினி, தற்போது கோப்ரா படத்திற்கான படப்பிடிப்பை முடித்து விட்டார். தற்போது சில தமிழ் படங்கள் கைவசம் வைத்துள்ளார். இவர் எந்த புகைப்படம் வெளியிட்டாலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், பால் போன்ற தனது தொடையழகு பளிச்சென தெரியும் படி பேண்ட், ட்ரவுசர் என எதுவும் போடாமல் போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

Source : https://www.instagram.com/mirnaliniravi/

இதனை பார்த்த ரசிகர்களோ.. இது தொடையா..? இல்ல, அல்வா கடையா..? அப்படியே அள்ளி சாப்பிடலாம் போல இருக்கே.. என்று கோக்குமாக்காக வர்ணித்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top