Connect with us

News

மின்மினி பூச்சி போல சேலையில் மினுமினுக்கும் மிர்ணலினி..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

By TamizhakamMärz 23, 2023 4:05 PM IST

டிக் டாக் மற்றும் டப்மாஸ் மூலம் மிகவும் மக்களிடையே பிரபலமானவர் மிர்ணலினி. இவர் ஆக்சன் திரைப்படத்தில் ‹மால டம் டம் மங்களம் டம் டம்› என்ற பாடல் மூலம் தமிழ் மற்றும் அனைத்து மொழிகளிலும் பிரபலமானார். இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் இந்தியாவில் ரீல்ஸ் மூலம் பரவியது.இந்த பாடலை வெளிநாடுகளில் இருந்தும் ரீல் செய்து வருகிறார்கள்.அந்த அளவிற்கு இந்த பாடல் மெகா ஹிட் ஆனது.

மிர்ணலினி சென்னையைச் சேர்ந்தவர். இவர் ஆரம்ப கால நாட்களில் சமூக வலைதளங்களான டிக் டாக் மற்றும் டப்மாஸ்களில் நிறைய வீடியோக்களை பதிவிறக்கம் செய்து வந்தார். இந்நிலையில் இவர் போடும் வீடியோக்கள் அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் நாளுக்கு நாள் இவருக்கான ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தார்கள்.

இந்நிலையில் இவருக்கு திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்புகள் வரத் தொடங்கின. ‹சூப்பர் டீலக்ஸ்› என்ற திரைப்படத்தில் முதல்முறையாக அறிமுகமானார். மிர்ணலினி இந்த படத்தில் இவருக்கு சிறிய கதாபாத்திரம் ஒன்றே கொடுக்கப்பட்ட நிலையில் கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார்.

இருந்தாலும் அந்த கதாபாத்திரம் போதிய அளவில் மக்களிடையே ரீச் ஆகாததால் இனி வரும் படங்களில் மிகுந்த கவனத்துடன் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்த தொடங்கினார்.

பிறகு நடிகர் விக்ரம் நடித்த 2022 ஆம் ஆண்டு வெளியான ‹கோப்ரா› என்ற திரைப்படத்தில் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் தனது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தினார் என்றே கூறலாம். இதன் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றார்.

இந்நிலையில் மிர்ணலினி சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்றவற்றில் நிறைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சிகரமாகவும் வசீகரமாகவும் இருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவர் வெளியிடும் போட்டோக்கள் அனைத்தும் மில்லியன் கணக்கில் லைக்குகளை தெறிக்க விடுகின்றன.

இன்றைய சூழ்நிலையில் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் தனது புகைப்படங்களை பகிர்வதன் மூலமாக மக்களிடையே எளிதில் பிரபலம் அடைந்து விடுகின்றனர். இதன் மூலமாகவே நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இளம் நடிகைகளுக்கு கிடைக்கிறது.

இந்நிலையில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. எப்பொழுதும் கவர்ச்சியுடையில் களம் கண்டு இருக்கும் மிர்ணலினி தற்சமயம் சேலையில் குடும்ப குத்து விளக்கு போல காட்சி அளித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த புகைப்படம் தமிழ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top