Connect with us

News

செம்ம ஸ்ட்ரக்ச்சர்..! – எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல.. – கவர்ச்சி உடையில் கதறவிடும் மிர்ணாளினி ரவி..!

By TamizhakamDezember 27, 2021 4:30 PM IST

மிர்ணாளினி ரவி ( Mirnalini Ravi ). டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர். பெங்களூருவைச் சேர்ந்த தமிழ்ப் பெண். சமீபத்தில் தியாகராஜன் குமாரராஜாவின் ‹சூப்பர் டீலக்ஸ்› படத்தில் ஒரு சிறிய, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை.

டிக் டாக் மூலம் ஒரே வீடியோவில் ஒ பாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.டிக் டாக் மூலமாக மட்டுமே கிடைத்த பிரபலயத்தை வைத்து நடிகை மிருணாளினி இப்போது சினிமாவுக்குள் தடம் பதித்து வருகிறார்.

 

பெங்களூருவை சேர்ந்த நடிகை மிர்ணாளினி கடந்த ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்துவைத்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்தில் நடித்தார்.

தற்போது விதவிதமான ஆடைகளை அணிந்துகொண்டு தன்னுடைய வளைவு, நெழிவுகள் தெரியும்படி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது கிருஸ்துமஸ் ஸ்பெஷலாக சிகப்பு நிற உடையில் பின்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top