மிருணாள் தாகூர், (Mrunal Thakur)சீதாராமம் படத்தில் நடித்து,. ரசிகர்களின் மத்தியில் பலத்த பாராட்டை பெற்றவர். ஜெர்ஸி, கும்ரா, செல்பி, சூப்பர் 30, லவ் சோனியா உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தெலுங்கில் ஹிட் ஆன சீதாராமம் படத்தில் தமிழ் ரீமேக் மூலமாக , தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாகி விட்டார். அதைவிட சமீபகாலமாக சமூக வலைதளங்களில் எல்லை தாண்டிய கவர்ச்சி படங்களை, வீடியோக்களை வெளியிட்டு, ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இப்போது சினிமாத் துறையில் இருக்கும் பல நடிகைகள், சினிமா ஷூட்டிங்கை விட, இப்படி பிரத்யேகமாக ஷூட் நடத்தி, தங்களது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகின்றனர்.அந்த வகையில் .உடலின் அந்தரங்க பாகங்களை அப்பட்டமாக காட்டும், குட்டையான ஆடைகளை அணிந்தபடி, இறுக்கமான ஆடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அப்டேட் செய்து வருகின்றனர். சினிமாவில் நடித்தால் கூட, சில மாத இடைவெளிகளில்தான்,. ரசிகர்களை சந்திக்க முடியும். ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கங்களில், தினமும் தங்களது அபிமான நடிகைகளை ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
Mrunal Thakurஅதுவும், உச்சக்கட்ட கவர்ச்சியில், சினிமாவில் கூட காட்டாத கவர்ச்சியை, இப்படி இலவச காட்சியாக நடிகைகள், சமூக வலைதளங்களில் அப்டேட் செய்வது, ரசிகர்களை தினமும் குஷிப்படுத்துகிறது.அந்த வகையில், நடிகை மிருணாள் தாகூர், அடிக்கடி தனது எல்லை மீறிய கவர்ச்சி படங்களை பதிவிட்டு, ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
அதுவும்., இப்போது அவர் அணிந்துள்ள ஆடையை பார்த்தால், இப்படி ஒரு டிசைனை யோசனை செய்து தைத்த டெய்லர் யாராக இருக்கும் என, பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். துண்டு, துண்டாக ரிப்பன்களில் உடலை மறைத்தும், மறைக்காமல் அதாவது மறைக்க வேண்டிய அந்தரங்க பாகங்களை மறைக்காமல், காட்சிபடுத்தி இருப்பதோடு, அதை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து, ரசிகர்களைகுதூகலிக்க வைத்திருக்கிறார்.
Mrunal Thakurஇனி வரும்காலத்தில், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அதிக லைக் வாங்கும் நடிகைகளுக்கு தான், சினிமாவில் நடிக்க வாய்ப்பு என்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது, என ரசிகர்கள் சிலர், கிண்டலான பதிவுகளையும் செய்கின்றனர்.
Mrunal Thakurஆத்தாடியோவ்,. இப்படி ஒரு டிரஸ்சை போட்டுக்கிட்டு எப்படித்தான் பொது நிகழ்ச்சிகளுக்கு வர்றாங்கன்னே தெரியலை, ஆனா இதுவும் ஒரு பேஷன்னு மக்களும் ஏத்துக்கறாங்க…என்ற எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும், இந்த புகைப்படங்கள் மிக வேகமாக வைரலாகி வருகின்றன.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.
Loading ...
- See Poll Result